அன்புமணி செல்லா காசு.. நீங்க மட்டும் போதும்!! எடப்பாடியின் நெக்ஸ்ட் மூவ்!!
ADMK PMK: இன்னும் 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான பணிகளும் விரைந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் அதிமுகவிலும், பாமகவிலும் உட்கட்சி பிரச்சனை தலை தூக்கியுள்ளது. அதிமுகவில் பல அணிகள் உருவான நிலையில், மீதமிருக்கும் சிலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் கட்சி இப்படி பிளவுபட்டிருப்பது வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தும் என்று அனைவரும் இபிஎஸ்யிடம் கூற, அவரோ தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் … Read more