விஜய் பரப்புரைக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஈரோடு.. 18 ஆம் தேதி நடக்க போகும் தவெக திருவிழா!!
TVK: தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில், இதனை மேலும் மெருகேற்றும் வகையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இவரின் இந்த கட்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மதிப்பிடப்படுகிறது. அந்த அளவிற்கு தவெக மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்ட விஜய், 2 மாபெரும் மாநாடுகளையும், 5 இடங்களில் பிரச்சார … Read more