டிசம்பர் 15 யில் என்ட்ரி கொடுக்கும் அமித்ஷா.. தமிழகம் வந்ததும் அடுத்த வேளை இதுதான்!!
ADMK BJP: தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என அனைத்தும் இந்த தேர்தலில் குறியாக உள்ளன. தேர்தல் ஆணையமும் அதன் பணிகளில் மும்முரம் காட்டி வரும் வேளையில், மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழகம் நோக்கி திரும்பியுள்ள பாஜக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுக தலைமையில் … Read more