இபிஎஸ்யை சந்தித்த ஜி.கே.வாசன்.. முன் வைத்த கோரிக்கை இது தானா!!
ADMK TMC: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் மூன்றாம் நிலை கட்சிகளை தங்களது கட்சியில் இணைக்கும் பணியையும் திராவிட கட்சிகள் முன்னெடுத்துள்ளன. அந்த வகையில், அதிமுக-பாஜக கூட்டணி ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளை வலுவாக அமைக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமாகா தலைவர் ஜி.கே. வாசன் … Read more