தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம்
தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம் கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகியான பன்னீர் மற்றும் அவரது மகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளருமான பிரேம்குமார் என்பவரும் வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் … Read more