நீங்க கூட்டத்துக்கு மட்டும் வந்தா போதும்.. தனிப் போட்டிக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் விஜய்!!
TVK: தமிழக அரசியலில் புதிய அலைகளை எழுப்பி வரும் நடிகர் விஜய்யின் வருகை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த அவரது பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றும் பெருமளவில் மக்கள் கூட்டங்களால் நிறைந்தன. நகரம், கிராமம் என எங்கு சென்றாலும் மக்கள் பெருமளவில் வருகை தந்து அவரது உரைகளை கேட்கும் நிலை உருவாகியுள்ளது. முன்னதாக, விஜய் புதிய கட்சி அமைத்து விட்டார் என்ற அறிவிப்பு வெளியான போது, அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி … Read more