கெத்து காட்டிய இபிஎஸ்க்கு விழுந்த பலத்த அடி.. செங்கோட்டையனை நீக்கியது இவ்வளவு தப்பா!!

A big blow to the EPS who showed Ketu.. It was such a mistake to remove Sengottaiyan!!

ADMK: மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிகப்படியான மக்கள் ஆதரவையும், நம்பிகையையும் கொண்டிருந்தது. ஆனால் அவர் இறந்த பிறகு அதிமுக மேல் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சற்று குறைந்தே காணப்படுகிறது. இதற்கு காரணம் தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் பலர் கூறி வருகின்றனர். இவர் பொறுப்பு ஏற்றதிலிருந்தே அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அது மட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் நம்பிக்கை குறியவர்கள், நெருங்கிய நண்பர்கள் என அனைவரையும்  … Read more

குமுறிய திமுகவின் முக்கிய முகம்.. கலக்கத்தில் ஸ்டாலின்!! தொடரும் விரிசல்!!

The main face of the collapsed DMK.. Stalin in confusion!! Continued cracking!!

DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க திராவிட கட்சிகள் தங்கள் செல்வாக்கை மக்கள் மனதில் நிலை நிறுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும், அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கியுள்ளனர். தேமுதிக, பாமக, தவெக போன்ற கட்சிகளும் தேர்தலுக்காக பல்வேறு திட்டமிடுதலை செய்து வருகிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தொடர்ந்து 7வது முறையும் ஆட்சியை … Read more

தேர்தல் வரைக்கும் தான் தளபதியின் நடிப்பு.. ரிசல்டுக்கு அப்புறம் எதிரியுடன் தான் கூட்டணி!!

Thalapathy's performance is till the election.. After the result, the alliance is with the enemy!!

TVK BJP: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது. கூட்டணி வியூகங்களும், மக்கள் மனதில் தங்கள் கட்சியை நிலை நிறுத்துவதிலும் முன்னணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் 4 நாட்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒரு அணியாக சேர்ந்து அதிமுக தலைமையை எதிர்ப்பது  பெரும் விவாதமாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது புதிதாக, தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்க்கான … Read more

நால்வர் அணியுடன் இணையும் இரண்டு முக்கிய கட்சிகள்.. திராவிட கட்சிகளுக்கு பேரதிர்ச்சி!!

Two major parties joining the quartet.. A disaster for the Dravidian parties!!

DMDK PMK: தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்பாக தான் இருக்கும். அதனை மேலும் மெருகேற்றும் வகையில், இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரபோகிறது. இந்நிலையில் திராவிட கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது மட்டுமல்லாமல், தேமுதிக, பாமக, தவெக தொடங்கி சிறிய கட்சிகள் வரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. பாமக அதிமுக கூட்டணியில் சேர சம்மதம் தெரிவித்து விட்டது என்று கூறப்படும் நிலையில், தேமுதிக,  திமுக-அதிமுக என இரண்டு பக்கமும் கதவை திறந்து … Read more

திமுக கூட்டணியில் அதிர்வு.. புதிய கட்சியை நோக்கும் சிறு கட்சிகள்!! அச்சத்தில் ஸ்டாலின்!!

Vibration in the DMK alliance.. Small parties looking for a new party!! Stalin in fear!!

DMK TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள பல சிறு கட்சிகளில் அச்சம் உருவாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்தாலும், தங்களது தனித்துவ அடையாளம் மங்கிவிட்டது என்ற உணர்வு அந்த கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. திமுகவின் மிகுந்த ஆதிக்கத்தால், கூட்டணி கட்சிகளின் குரல் குறைந்து விட்டதாகவும், தொகுதி ஒதுக்கீடு மற்றும் பதவி வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் அரசியல் … Read more

செங்கோட்டையனை நீக்கியது விஜய்காகவா.. திடுக்கிடும் தகவல்!! இபிஎஸ்யின் பக்கா பிளான்!!

Sengottaiyan was removed by Vijay Kagawa.. Shocking information!! Baka Plan of EPS!!

ADMK TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான், அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவாகியுள்ளது. விஜய் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்த சமயத்தில் தவெகவை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர், தவெகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து, அதிமுகவின் … Read more

விஜய் திமுக அதிமுக இரண்டுக்கும் சரணடைய மாட்டார்.. உறுதியான நிலைப்பாட்டின் பின்னணி!!

Vijay will not surrender to both DMK and AIADMK.. The background of firm stance!!

TVK ADMK DMK: தமிழக அரசியலில் சமீபகாலமாக நடிகர் விஜய் உருவாக்கிய தமிழக வெற்றிக் கழகம் புதிய அலைகளை கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக திராவிட கட்சியான அதிமுக எதிர்காலத்தில் விஜய்யை தங்களது கூட்டணியில் சேர்க்கும் வாய்ப்பு குறித்து நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், விஜய்யின் அண்மை நடவடிக்கைகள் அவரது அரசியல் பாதை தனித்துவமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதனுடன் இணையும் வாய்ப்பு இல்லை. கரூரில் நடந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு … Read more

எனக்கு வருத்தம்பா.. இபிஎஸ்க்கு எதிராக திரும்பும் முக்கிய அமைச்சர்!! தொடரும் பிரிவினை!!

Shame on me.. Key minister turning against EPS!! Continued division!!

ADMK: பல வருடங்களாக அதிமுகவின் முன்னாள் மற்றும் மூத்த அமைச்சராக அறியப்பட்டு வருபவர் செல்லூர் ராஜு. இவர் சந்தித்த முதல் தேர்தலான 2011 சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தற்போது கூட்டுறவு அமைச்சராக உள்ளார். செல்லூர் ராஜு அண்மையில் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது தொடர்பாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். இது குறித்து பேசிய அவர், அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் கட்சியிலிருந்து நீக்குவது தான் சரியான முடிவு என்றும் … Read more

நால்வர் கூட்டணியின் பின்னணியில் தேசிய கட்சி.. அத்தனையும் தவெக கூட்டணிக்காக தான்!!

The National Party in the background of the four-member alliance.. all for the alliance!!

BJP TVK: தமிழக அரசியலில் அண்மைய காலமாக பல்வேறு முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி தோன்றியுள்ளது. இக்கட்சியின் பிரச்சாரத்தில் 41 உயிரிழப்புகள் நிகழ்ந்த போது விஜய் கொள்கை எதிரி என்று கூறிய பாஜக தானாக முன் வந்து விஜய்க்கு உதவியது, திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் போன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இது … Read more

திமுக கூட்டணி பலன் அளிக்காது.. அடையாளத்தை நிலைநிறுத்த ராகுல் காந்தி புதிய வியூகம்!!

DMK alliance will not work..Rahul Gandhi's new strategy to maintain identity!!

TVK CONGRESS: திமுகவுடனான தொடர் கூட்டணி தேசிய அரசியலுக்கு பெரிதாக பலன் அளிக்காது என்ற கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த போதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனி அடையாளத்தை நிலைநிறுத்த முடியாதது குறித்து பல தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் புதிய அரசியல் முகமாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை … Read more