திருமா சம்மதித்தால் மட்டுமே பாமகவிற்கு கூட்டணியில் இடம்.. கறார் காட்டும் திமுக!!
DMK PMK VSK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில் பாமக, தேமுதிக, தவெக உடன் யார் கூட்டணி அமைப்பது என்ற போட்டி திராவிட கட்சிகளிடையே தொடங்கியுள்ளது. தவெக அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது, ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை இபிஎஸ் மற்றும் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே … Read more