கழட்டி விடப்பட்ட மூத்த அமைச்சர்கள்.. கொந்தளிப்பில் தொண்டர்கள்.. இபிஎஸ் செயலுக்கு கண்டனம்!!
ADMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகளிடையே கூட்டணி வியூகங்கள் தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. கட்சியின் மூத்த தலைவராக அறியப்பட்டு வந்த செங்கோட்டையனை பதவியிலிருந்து நீக்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பலர் தலையிட்டும் இது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தையும் அது முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் சம்பவத்தை … Read more