அதிமுக கூட்டணியில் தேமுதிக.. உறுதி செய்த பொதுக்கூட்டம்.. களைகட்டும் சட்டமன்ற தேர்தல்!!
DMMK ADMK: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக, பாஜகவுடன் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்துவிட்டது. தற்போது இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து யாரை கூட்டணியில் சேர்க்கலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணியிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அன்புமணி அதிக இடங்களை கேட்டு வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் இபிஎஸ் இதற்கு ஒப்பு கொண்டார் என்றும் கூறப்பட்டது. அடுத்த … Read more