கூட்டணிக்கு அடித்தளமிட்ட ஓபிஎஸ்.. விஜய் பிரச்சாரம் குறித்து கருத்து!!
TVK:நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரின் 2 மாநாட்டிற்க்கும் வந்த கூட்டத்தை பார்த்து அனைத்து கட்சிகளும், அதிலும் முக்கியமாக ஆளுங்கட்சியான திமுக பயப்படுவதாக தவெக தொண்டர்களும், தலைவர் விஜய்யும் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து தனது பிரச்சாரத்தையும் தொடங்கிய விஜய்க்கு எங்கு சென்றாலும் கட்டுப்பாடுகளும், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. பல இடங்களுக்கு அனுமதி தராமல் அலைக்களித்தனர். இதனால் விஜய் நீதிமன்றத்தை நாட உள்ளார் என்ற தகவலும் பரவியது. … Read more