இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்!! மெத்தைக்கு ஆசைப்பட்டு தலையணையால் உயிரழந்த சோகம்!!

Photo of author

By Vijay

telangana: இன்ஸ்டகிராம் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் 22 வயது வாலிபர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்குள் காதல் வந்து அது திருமணத்தில் முடிவடைந்தது. ஆனால் இது திருமணத்தில் முடியாமல் கொடூர கொலை சம்பவத்தில் முடிவடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நரசமிம்மா நகரில் வசித்து வரும் 17 வயது பெண் இன்ஸ்டகிராம் மூலம் 22 வயது விக்னேஷ் என்ற இளைஞர் உடன் பேச தொடங்கியுள்ளார். ஆனால் இது சாதாரண பேச்சில் தொடங்கி நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கு பின் அவர்கள் நெருங்கி மணிக்கணக்கில் பேச தொடங்கியுள்ளார்.

அதன் பின் விக்னேஷ் நேரில் பார்க்க அழைத்துள்ளார். அந்த பெண்ணும் நேரில் சென்றுள்ளது சென்ற இடத்தில் விக்னேஷ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின் காரியம் முடிந்த பிறகு கழட்டி விட திட்டம் தீட்டி பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுமி தற்கொலை செய்து கொள்வதாக விக்னேஷை மிரட்டியுள்ளார்.

அதன் பின் விக்னேஷ் வீட்டை விட்டு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். நம்பி சென்ற அந்த சிறுமிக்கு அங்கு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. வீட்டிற்கு சென்ற பின் தனது நண்பருடன் சேர்ந்து தலையணையால் முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். இதன் பின் விக்னேஷை விசாரணை செய்தது போலீஸ் அதில் விக்னேஷ் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது