பாஜக தந்த ஐடியா.. சைலன்டான செங்கோட்டையன்!! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!!

பாஜக தந்த ஐடியா.. சைலன்டான செங்கோட்டையன்!! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!!

A.D.M.K: அரசியல் களத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வு செங்கோட்டையன் பதவி நீக்கம் செய்யபட்டதே ஆகும். அதிமுக-வின் மூத்த தலைவரான செங்கோட்டையன் செப்டம்பர் 5 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அதற்காக கட்சியின் தலைமை எடப்பாடிக்கு 10 நாட்கள் கெடுவும் விதித்திருந்தார். 10 நாட்களுக்குள் இதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால் என்னைப்போன்ற ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்று கூறியிருந்தார். அவர் கெடு விதித்த அடுத்த நாளே … Read more

விஜய்யின் கூட்டம் கண்டு பதறிய ஸ்டாலின்.. தி.முக போடும் அரசியல் கணக்கு!!

dmks-next-political-account-plans-to-push-back-t-v-k

T.V.K D.M.K: கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே அதிகளவு தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் கவர்ந்த விஜய், வெற்றி பெறுவதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக மாநாடுகளையும் , தேர்தல் பிரச்சாரங்களையும் முன்னெடுத்துள்ளார். எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத கூட்டம் விஜய்யின் பரப்புரைக்கு கூடியது. தமிழக வெற்றிக் கழகம் முன்னேறி வருவது திமுக-விற்கும் அதிமுக-விற்கும் மிக பெரும் சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் வளர்ச்சியை தடுக்க திமுக பல்வேறு உத்திகளை கையாள்வதாக சொல்லப்படுகிறது. முதலில் … Read more

தொடரும் அ.தி.மு.க பிரிவினை.. தி.மு.க-வில் இணைந்த முக்கிய புள்ளி!

The continuing ADMK division.. the main point of joining the DMK!

ADMK DMK: அனைவரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில், அனைத்து முன்னணி கட்சிகளிலும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளும், வெற்றி பெறுவதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக தற்போது செயலிழந்து உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் போன்ற முக்கிய தலைவர்களின் நீக்கமே என்று அதிமுக உள்வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவர்களின் பிரிவினையால் பலவீனமடைந்த அதிமுக, இப்போது மேலும் … Read more

மீண்டும் தலை தூக்கும் எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் தலைமைக்கு நெருங்கும் ஆபத்து!!

Edappadi Palaniswami is raising his head again.. Sengottaiyan is in danger of getting closer to the leadership!

ADMK: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறது. குறிப்பாக இ.பி.ஸ் பதவி ஏற்ற பிறகு சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பன்னிர்செல்வம் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்ததாக கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனை ஒரு வாரத்திற்கு முன் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி மேலும் அதிர்ச்சியை கூட்டினார். ஆனால் பலரும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தற்போது புதிய திருப்பமாக ஒ.பி.எஸ்-யின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இ.பி.எஸ் தலைமையில் இணைந்துள்ளனர். இது … Read more

தமிழக அரசியலில் புதிய சூறாவளி.. திணறும் அ.தி.மு.க _ தி.மு.க! குஷியில் த.வெ.க

A new storm in Tamil Nadu politics.. ADMK is stifling! Kushi in T.V.K

T.V.K: தமிழக அரசியலில் தற்போது புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது. திமுக -அதிமுக என்ற மிகப்பெரும் திராவிட கட்சிகள் நீண்ட காலமாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், தற்போது மூன்றாவது வலுவான சக்தியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் யார் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுக 5 அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில் அவர்கள் தவெக-வுடன் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி … Read more

மறைமுகமாக தாக்கிய முதலமைச்சர்.. த.வெ.க-வை குறிவைத்த ஸ்டாலின் !

Indirectly attacked the Chief Minister.. Stalin targeted T.V.K.!

TVK DMK: நடிகர் விஜய் அரசியலில் குதித்ததிலிருந்தே களத்திற்கு வராமல், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்துகளையும், விமர்சனங்களையும் கூறி வந்தார். இதனால் அவர் work from home என்ற விமர்சனத்துக்கும் ஆளாக்கப்பட்டார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்களை சந்திக்க மாநாட்டையும், பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். தவெக சார்பில் நடைபெற்ற இரண்டு மாநாடுகளையும், திருச்சியில் இன்று காலை நடைபெற்ற பிரச்சாரத்தையும் குறிவைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் “கொள்கையில்லாத கூட்டம் என்றும், புதிய எதிரிகள்” என்றும் தமிழக … Read more

H3N2 எச்சரிக்கை: சாதாரண காய்ச்சலைவிட ஆபத்தானது – அறிகுறிகள் & பாதுகாப்பு வழிகள்

H3N2

டெல்லி: கடந்த வாரத்தில் டெல்லியில் காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மருத்துவர்கள் கூறுவதுபடி, தற்போது பதிவாகும் நோய்களில் சுமார் 90% இன்ஃப்ளூயன்சா தொடர்புடையவை என்று கூறப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் பங்காஜ் சிங் கூறியதாவது: “H3N2 (இன்ஃப்ளூயன்சா A இன் துணை வகை) சம்பவங்களை சமாளிக்க டெல்லி மருத்துவமனைகள் முழுமையாக தயாராக உள்ளன.” H3N2 என்றால் என்ன? இது இன்ஃப்ளூயன்சா A வைரஸின் துணை வகை. உலக சுகாதார அமைப்பு (WHO) உலகளாவிய பருவகால காய்ச்சல்களுக்கு இதையே காரணமாகக் … Read more

திணறும் திமுக!! அரசியல் களத்திலும் ஹீரோவாகும் விஜய்.. மவுசு குறையும் உதயநிதி!!

suffocating-dmk-vijay-is-also-a-hero-in-the-political-field

TVK DMK: தமிழக அரசியல் களத்தில் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரைப்போல களம், சரத்குமார் என மற்ற நடிகர்கள் அரசியலுக்குள் நுழைந்த போது கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் விஜய்க்கு அலாவதியான வருகையை தமிழக மக்கள் அளித்து வருகின்றனர். தனக்கு மார்க்கெட் இருக்கும் போதே அரசியலுக்குள் நுழைவது தான் இதற்கு முக்கிய காரணம். இவர் தனது முதல் மாநாட்டிலேயே கொள்கை மற்றும் அரசியல் எதிரி யார் என்பதை கூறிவிட்டார். … Read more

கேள்விக்குறியாகும் எடப்பாடி பதவி.. மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப்போகும் சசிகலா!!

Continued trouble for Edappadi.. Sasikala in the background?

ADMK: அதிமுக-வில் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கட்சியும் பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. இதற்கு காரணம் இ.பி.எஸ்-யின் தலைமையும், கட்சியின் மூத்த அதிகரிகளை அவர் ஒதுக்கி வைத்ததுமே என்று சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் வேண்டுகோளை மறுத்த இ.பி.எஸ் அவரை பதவியிலிருந்து நீக்கி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுக 5 அணிகளாக பிரிந்திருப்பதை எதிர் கட்சிகளும் அதிமுக நிர்வாகிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் … Read more

விஜய்க்கு அடுத்தடுத்து நெருக்கடி.. பிரச்சாரத்துக்கு வந்த சிக்கல்!! தவெக வளர்ச்சியை நசுக்க திமுக நடத்தும் சதி!!

Suffocating DMK!! Vijay is also a hero in the political field.

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் முன்னணி கட்சிகளுக்கு மிகப்பெரும் போட்டியாக வளர்ந்து வருகிறார். இது அதிமுக-விற்கும், திமுக-விற்கும் பாதகமாக அமைந்துள்ளது. விஜய் நடத்திய இரண்டு மாநாட்டிலும் யாரும் எதிர்பார்த்திராத அளவு கூட்டம் கூடியது. இது ஆளும் கட்சியான திமுக-வையும் எதிர்கட்சியான அதிமுக-வையும் கதிகலங்க வைத்தது. இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு 3 முறை அனுமதி கோரியும் காவல் … Read more