அரசியலில் புதிய திருப்பம்.. மீண்டும் அ.தி.மு.க உடன் தே.மு.தி.க!?
2026 தேர்தலை முன்னிட்டு கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் யார் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் மேலோங்கி உள்ளது. மாநாட்டிற்கு பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட போவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். முன்னர் அ.தி.மு.க , தே.மு.தி.க-விற்கும், மக்களவை தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் சீட் தராதது தொடர்பாக சச்சரவு நிலவி வந்தது. இதனால் அ.தி.மு.க விடம் இருந்து பிரேமலதா விஜயகாந்த் சற்று … Read more