2026 சட்டமன்ற தேர்தலில் ஈ.பி.எஸ் வெற்றி பெறுவது கடினம் ; “எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க பலவீனமடைந்துள்ளது ” – கருணாஸ் விமர்சனம்!!
ADMK: முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 2000 கொடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம். எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்று வரை கட்சிக்காக உழைத்த “செங்கோட்டையன் மேலேயே கை வெச்சிட்டியேன்னு கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்” என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் கட்சியின் … Read more