செங்கோட்டையனுக்கு பெருகும் ஆதரவு! எடப்பாடிக்கு கிளம்பும் எதிர்ப்பு – அதிமுகவில் வெடிக்கும் பூகம்பம்

Growing support for Sengottaiyan! Opposition to Edappadi - an earthquake in AIADMK

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற அவரின் கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதே சமயம் அ.தி.மு.க பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பும் பெருகி வருகிறது. எம்.ஜிஆர் காலம் முதல் இன்று வரை அறியப்பட்டு வரும் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியது அவரின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி தேனி அருகே சுற்று … Read more

இந்த முறை செங்கோட்டையன் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் ?  அரசியல் வட்டாரத்தில் கேள்விகள்!

What announcement is Sengottaiyan going to make this time? Questions in the political circle!

அ.தி மு.க வின் முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையன் செப்டம்பர்-5 ஆம் தேதி, செய்தியாளர் சந்திப்பில் “கட்சியில் இருந்து பிரிந்த முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் இல்லையென்றால் அதற்கான பணிகளை என்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்வோம்” என்று கூறியிருந்தார். ஒருங்கிணைப்புக்காக அ.திமு.க பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதற்காக முன்னால் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து … Read more

அ.தி.மு.க உள்கட்சி குழப்பம் … 2000 நிர்வாகிகள் ராஜினாமா – செங்கோட்டையனுக்கு பெரும் பலம்!

ADMK internal chaos ... 2000 administrators resign - Sengottaiyan great strength!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் 7 பேரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க வின் முன்னால் எம்.பி. சத்தியபாமா-வும் தனது பதவியை ராஜினாமா செய்யயுள்ளதாக தகவல் வெளியான நிலையில் நேற்று அவரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க-வின் பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக செங்கோட்டையனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்பொது … Read more

செங்கோட்டையன் அதிரடி நீக்கம்.. எடப்பாடி கொடுத்த பதிலடி!!

செங்கோட்டையன் அதிரடி நீக்கம்.. எடப்பாடி கொடுத்த பதிலடி!!

ADMK: அதிமுகவின் மூத்த தலைவரும் முக்கிய நிர்வாகிமான செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் இதனால் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை இணைக்க வேண்டும் எனக் கூறி பத்து நாட்கள் கெடு விதித்துள்ளார். இந்த பத்து நாட்களில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் அதிமுக பிளவு குறித்து அதிருப்தியில் இருப்பவர்களை வைத்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க முயற்சி செய்வோம். அதுமட்டுமின்றி எடப்பாடியின் சுற்றுப்பயணம் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் எனக் கூறியுள்ளார். இதனால் கட்சிக்குள் … Read more

பாஜக துணைத் தலைவர் போட்டியில் தமிழ் அதிகார மையமான சி.பி. ராதாகிருஷ்ணனைத் தேர்வு!!

பாஜக துணைத் தலைவர் போட்டியில் தமிழ் அதிகார மையமான சி.பி. ராதாகிருஷ்ணனைத் தேர்வு!!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), வரவிருக்கும் துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த தலைவரான சி.பி. ராதாகிருஷ்ணனை முன்னிறுத்துவதன் மூலம் வலுவான நுழைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு மாநில அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது, இது அனுபவம், தலைமைத்துவம் மற்றும் கடின உழைப்பாளிகளின் அங்கீகாரம் ஆகியவற்றில் பாஜக கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. துணை ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி … Read more

திமுகவை வீழ்த்த முடிவு.. அரசியல் தலைவர்கள் செங்கோட்டையன் பேச்சுக்கு ஆதரவு!!

Decision to defeat DMK.. Political leaders support Sengottaiyan's speech!!

AIADMK: செப்டம்பர் 5 யில் மனம்திறந்து பேசப் போவதாக அறிவித்திருந்த செங்கோட்டையன், இன்று செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க விலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும், அவ்வாறு இணைக்காவிட்டால் அதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நாங்களே  மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.  இது தற்போது அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும்  பேசுபொருளாக உள்ள நிலையில் அரசியல் வல்லுநர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனை தொடர்ந்து செங்கோட்டையனின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள்  தங்களது கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச் … Read more

பா.ஜ.க கூட்டணியில் அதிரடி பிளவு… அடுத்த கூட்டணி யாருடன்? எதிர்பார்ப்பை கிளப்பும் தேர்தல் களம்!

Action split in BJP alliance... Who is the next alliance with? Exciting election field!

 ஓ.பி.எஸ் யை தொடர்ந்து அ.ம.மு.க வின் தலைவரும் ,பொதுச் செயலாளருமான டி.டி.வி தினகரனும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக பா.ஜ.க வின் தலைவரான நாயனார் நாகேந்திரன் ஒரு பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் பா.ஜ.க வில்  இருப்பதை உறுதி செய்திருந்தார். பா.ஜ.க வில் கூட்டணியிலிருந்து பிரிந்து இணைந்த எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க விடம் சில கோரிக்கைகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று டி.டி.வி … Read more

பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் நாங்களே ஒருங்கிணைப்போம்… எடப்பாடிக்கு செங்கோட்டையன் 10 நாள் டைம் லிமிட்!

If we don't connect the separated, we will integrate ourselves... 10-day time limit for Sengottaiyan for Edappadi!

          எடப்பாடி பழனிசாமிக்கு  விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, புகைப்படம் இடம்பெறாத திலிருந்தே , செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ,  இடையே கருத்து வேறுபாடு காணப்பட்டது. அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் இருந்த மோதல் பெரிதாகிக் கொண்டே சென்றது. இந்நிலையில் செப்டம்பர் 5 இல் மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில்  உள்ள அவரது … Read more

இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் 31 சதவீதம் இதய நோய்கள்தான்: அறிக்கை

Heart diseases account for 31 percent of deaths in India: Report

புது தில்லி: இந்தியாவில் இறப்புக்கு இருதய நோய்கள் முக்கிய காரணமாகும் என்றும், கிட்டத்தட்ட 31 சதவீத இறப்புகளுக்கு இது காரணமாகிறது என்றும் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய பதிவாளர் ஜெனரலின் கீழ் மாதிரி பதிவு கணக்கெடுப்பு மூலம் இந்தத் தரவு வழங்கப்பட்டது. இறப்புக்கான காரணங்கள் குறித்த அறிக்கை: 2021-2023, நாட்டில் இறப்புக்கு தொற்று அல்லாத நோய்கள் முக்கிய காரணங்களாகும், இது அனைத்து இறப்புகளிலும் 56.7 சதவீதமாகும். தொற்று, தாய்வழி, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் ஊட்டச்சத்து நிலைமைகள் இறப்புகளில் … Read more

திமுக-வின் பிளான் B திட்டம்.. திரையுலகில் அறிமுகமாகும் இன்பநிதி!! கட்சிக்குள் முக்கிய பொறுப்பு!?

DMK's plan B project.. Inbanidi to debut in the film world!! Major responsibility within the party!?

DMK: திமுக என்றாலே குடும்ப அரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன் பல பேட்டிகளில் எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் கூறினார். ஆனால் அவர்கள் திட்டமே மகனை சினிமா திரையில் நுழைய வைத்து முக விளம்பரம் எடுத்த பிறகு அரசியல் பயணத்தில் சேர்த்துக் கொள்வது தான். அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரை சேப்பாக்கம் தொகுதியில் நிற்க வைத்து அழகு பார்த்ததோடு தற்போது அவருக்கு துணை … Read more