திடீர் ட்விஸ்ட்: திமுக-வுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ்.. விஜய்யுடன் ரகசிய அக்ரிமெண்ட்!!
DMK: தி.மு.க உடன் கூட்டணியை அமைத்திருக்கும் காங்கிரஸ், தற்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் சேர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ், தி. மு. க. கூட்டணியில் தொடரும் நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி வளராது என்ற கருத்து காங்கிரஸ் எம்.பி.க்கல் மத்தியில் நிலவி வருகிறது. இதனை ராகுல் காந்தி- யிடம் முன்வைத்துள்ளனர். எதிர்காலத்தில் தமிழக வெற்றிக் கழகம் தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி, த.வெ.க -உடன் கூட்டணி அமைப்பது நல்லது … Read more