சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்; அதிமுகவின் முதல் வாக்குறுதியை அளித்த இபிஎஸ்!

சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்; அதிமுகவின் முதல் வாக்குறுதியை அளித்த இபிஎஸ்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை அளித்துள்ளார். அண்ணாவை எப்போது விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் பதிலடி கொடுத்திருக்கின்றார். அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்து விட்டதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகின்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த … Read more

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் இருந்தால் போதும்!

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் இருந்தால் போதும்!

தமிழக கூட்டுறவுத்துறையானது பயிர் கடன்களை மிகக் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இடுப்பொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பயிர் கடன் வழங்கப்படுகின்றது. பயிர் கடனில் 30% புதிய உறுப்பினர்களும் 20% பட்டியலில் வகுப்பு விவசாயிகளும் சேர்க்கப்பட்டு பயிர் கடன் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் பயிர் கடன் பெறுவதில் எளிய வசதிகளை கூட்டுறவு துறை தற்போது கொண்டு வந்துள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது முக்கியமாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணைய … Read more

இனி பெரிய இயக்குனர்கள் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன்! Gamechanger பட தயாரிப்பாளர் கதறல்!

I will not even bow my head to the big directors anymore! Gamechanger Filmmaker Scream!

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு பின்னர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்தியன் 2 படம் மிகப்பெரிய குப்பை படமாக மாறியது. ஷங்கரை நம்பி தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் தைரியமாக gamechanger படத்தில் நடித்தார். இந்த gamechanger படத்திற்கு படம் வெளியாவதற்கு முன்னர் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. காரணம் ராம் சரணின் கடைசி படமான RRR படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்த படத்தை ரசிகர்கள் மலைபோல நம்பினர். ஆனால் … Read more

பாமக-வின் முழு பவர் யாருக்கு.. மாம்பழம் சின்னத்தால் வரும் ட்விஸ்ட்!! தேர்தல் ஆணையம் சொல்வது என்ன??

To whom is the full power of PMK .. The twist that comes from the mango symbol!! What does the Election Commission say??

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மற்றும் மகனுக்கிடையே தலைமை பதவி குறித்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இவர்களின் செயல்பாடுகளானது கட்சி இரண்டாக பிரிய போவதை தெள்ளந்த் தெளிவாக காட்டுகிறது. அதிலும் மீண்டும் தலைவராக நான் தான் இருப்பேன் என்று ராமதாஸ் முழக்கம் விட்டாலும் அதனை அன்புமணி ஏற்பதாக இல்லை. மேற்கொண்டு ராமதாஸ் அன்புமணிக்கு ஆதரவாக நிற்கும் அனைத்து நிர்வாகிகளின் பதவியையும் பரித்துள்ளார். மாறாக புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார். இப்படி இருக்கையில் அன்புமணி அப்பாவின் அறிவிப்புக்கு … Read more

நிலம் இருக்கா இதை கவனியுங்கள்; தமிழக அரசு கொடுத்த ஒரு வாய்ப்பு!

நிலம் இருக்கா இதை கவனியுங்கள்; தமிழக அரசு கொடுத்த ஒரு வாய்ப்பு!

தமிழக அரசு தற்போது நிலம் உள்ளவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அனுமதியற்ற மனை பிறவிகளில் இடம் வாங்கியவர்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறை படுத்த ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளில் பதிவு செய்யக்கூடாது என்று கடந்த 2016 … Read more

டம்மியாகிப் போன வானதீ மற்றும் தமிழிசை.. குஷ்பு மீனாவுக்கு போகும் அமைச்சர் சேர்!! ரெடியான லிஸ்ட்!!

Position between Khushbu and Meena.. Ready list!! Key female executives to leave!!

BJP: பாஜகவில் திரை பிரபலத்தில் இருக்கும் இரண்டு பெண்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படும் என்ற பேச்சு தீவிரமாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகை மீனா குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப்பை சந்தித்ததால் இந்த விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது பாஜகவில் மாநில அளவில் 28 பேருக்கு புதிய பதவிகள் கொடுக்கப்பட உள்ளது. அந்த 28 பதவிகளில் மத்திய இணை அமைச்சரான எல் முருகனின் நெருக்கங்களுக்கு இதில் இடம் கொடுக்க வேண்டுமென்று  நயினாருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த … Read more

மகளிர் உரிமை தொகையில் இனி இவர்களும் சேரலாம்; அரசு வெளியிட்ட அறிவிப்பு!

மகளிர் உரிமை தொகையில் இனி இவர்களும் சேரலாம்; அரசு வெளியிட்ட அறிவிப்பு!

திமுக தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. மேலும் தகுதி வாய்ந்த ஒரு சில பெண்களுக்கு … Read more

இனி தமிழ்நாடு முழுக்க ஆட்டு இறைச்சி ஒரே விலை தான்!! தமிழக அரசு திடீர் அறிவிப்பு!!

Goat meat is the same price all over Tamil Nadu!! Tamil Nadu Government Sudden Announcement!!

Tamilnadu Gov: இனி தமிழகம் முழுவதும் ஒரே விலையில் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்ய புதிய இணைத்தளம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு பரஸ்பர உறவு இருப்பதோடு வெளிப்படையான விலையையும் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டு இறைச்சியின் விலையானது மாறுபட்டு காணப்படுகிறது. குறிப்பாக ஆட்டை விலை கொடுத்து வாங்குவது, டிரான்ஸ்போர்ட் என பல விலைகளை உள்ளடக்கி தான் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் ஒரு … Read more

கனிமொழிக்கு ப்ரோமோஷன்; உதயநிதிக்கு முக்கிய பதவி..ஸ்டாலின் போடும் கணக்கு!

கனிமொழிக்கு ப்ரோமோஷன்; உதயநிதிக்கு முக்கிய பதவி..ஸ்டாலின் போடும் கணக்கு!

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரும் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிப்பதும், நடிப்பதுமாக இருந்து வந்த நிலையில் கடந்த தேர்தலின் பொழுது திமுகவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு முதலில் எம்.எல்.ஏ பதவி அடுத்த அமைச்சர் பதவி அதன் பிறகு தற்போது துணை முதலமைச்சராக இருக்கின்றார். 2009 ஆம் ஆண்டு … Read more

ஜெயக்குமார் பேக் டூ பார்ம் வருவரா; அதிமுக எதிர்பார்ப்பு!

ஜெயக்குமார் பேக் டூ பார்ம் வருவரா; அதிமுக எதிர்பார்ப்பு!

அதிமுகவில் முக்கிய நபராக இருக்க கூடிய ஜெயக்குமார் கடந்த சில வாரங்களாக வெளியே தலை காட்டாமல் இருக்கின்றார், ஏன் அவருக்கும் இபிஎஸுக்கும் நடுவே என்ன பிரச்சனை? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதிமுக மூத்த நிர்வாகி முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ரைட் ஹாண்ட் என கட்சியில் பவர் புல்லாக இருந்தவர் ஜெயக்குமார். அதிமுக என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் ஜெயக்குமார் தான். அந்த அளவுக்கு தினமும் செய்தியாளர் சந்திப்பு கொடுத்து எதிர்க்கட்சிகளை தாக்கி வந்தார். … Read more