மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான குட் நியூஸ்;அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பக்கம் அகவிலை படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்ட 53 சதவீதத்திலிருந்து தற்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எட்டாவது ஊதிய குழு அமைப்பில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என கூறப்படும் நிலையில் தீபாவளிக்கு முன் அகவிலைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். … Read more