வீடு தேடி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!
தேர்தலின் பொழுது அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதி வழங்குவது வழக்கம். அந்த வகையில் திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மகளிர் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு … Read more