விஜய்யுடன் இணையும் அதிமுகவின் முன்னாள் கூட்டணி கட்சி!! டோட்டல் அப்செட்டில் EPS!!
கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணம் செய்து வருகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் பொழுது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் புதிய தமிழகம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தோல்வியை சந்தித்தது. 2019 ஆம் மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக … Read more