ஒருமையில் பேசிய ஆதவ்!! எடப்பாடிக்கு போன் அடித்த விஜய்.. அவரே சொன்ன பரபர தகவல்!!

Adhav Arjuna criticized Edappadi, Edappadi gave an interview on whether Vijay called him.

ADMK TVK: விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாற்றமடைந்ததை அடுத்து தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் புஸ்ஸி ஆனத்திடம் பேசிய காணொளியானது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில், பாஜக வே அதிமுகவை விரட்டிவிடும். எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள். அண்ணாமலையாவது 10 பேரை வைத்துக் கொண்டு 18 சதவீதம் வாக்கு வாங்கி இருக்காங்க என ஒருமையில் பேசியிருந்தார். இப்படி அதிமுகவையும் பாஜகவையும் விமர்சனம் … Read more

1% கூட வாக்கு பெற முடியவில்லை.. உங்களுக்கு MP சீட் கேக்குதா!! பிரேமலதாவை விளாசும் EPS!!

edappadis-speech-on-not-giving-rajya-sabha-membership-seat-to-dmdk

ADMK DMDK: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை பதவிகளுக்கு வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சிக்கு நான்கு இடங்களும், அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் ஒதுக்கியுள்ளனர். அந்த வகையில் ஆளும் திமுகவானது தனது கட்சியை சேர்ந்த வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகிய மூன்று பேரை நிறுத்தியுள்ளனர். மேற்கொண்டு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு கொடுத்த ஒப்புதலின்படி ஒரு சீட் வழங்கியுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக யாருக்கு எம்பி சீட் வழங்கப் போகிறது … Read more

திமுகவுடன் கைகோர்க்கும் தேமுதிக.. ஹின்ட் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!!

dmdk-to-form-alliance-with-dmk

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர்களாக இன்ப துரை, செய்யூர் தனபால் ஆகியோரை அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் எனவும் வரும் 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சென்னையில் தேமுதிக … Read more

பள்ளிகள் திறந்து ஒரே வாரத்தில் 3 நாள் தொடர் விடுமுறை.. ஆட்சியர் சொன்ன ஹேப்பி நியூஸ்!!

local-holiday-on-june-9-for-thoothukudi-district-on-the-occasion-of-vaikasi-visakha-festival

ஏப்ரல் மாதம் அனைத்து பள்ளிகளிலும் முழு ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாக விடுமுறை விடப்பட்டதால் மக்கள் தங்களது குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த வண்ணம் இருந்தனர். கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்பட இருக்கின்றனர். அதனால் அந்த … Read more

மாஸ்க் போட்டு தனியாக அமர்ந்த உதயநிதி.. மதுரை பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன!!

deputy-chief-minister-udhayanidhi-sits-with-ministers-at-the-madurai-general-assembly-meeting

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அமராதது பேசும் பொருளாக மாறி உள்ளது. திமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு மதுரையில் ஊத்தங்குடி பகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழு மேடையில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் பெரியார் பேராசிரியர் அன்பழகன், உள்ளிட்டோரின் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் … Read more

தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நியமனம்!! பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு… முழு விவரம் இதோ!!

school-education-department-announcement-regarding-appointment-of-temporary-teachers

தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் சுமார் 37,554 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 52 லட்சம் மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பணி ஓய்வு உட்பட பல்வேறு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. இவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்றல் கற்பித்தல் பணிகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் … Read more

அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்… முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தற்போது பல்வேறு விதமான அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்றது.  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையின் மூலம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் … Read more

அதிமுக எம்பி சீட்டுக்கு தேர்வான தேமுதிக… எடப்பாடி பழனிச்சாமி எடுக்க போகும் முடிவு!!

அதிமுக எம்பி சீட்டுக்கு தேர்வான தேமுதிக... எடப்பாடி பழனிச்சாமி எடுக்க போகும் முடிவு!!

மாநிலங்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக எம்பி சீட்டு குறித்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதிமுக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலின் பொழுது தேமுதிகவிற்கு மாநிலங்களவை எம்பி இடம் தருவதாக அதிமுக உறுதி அளித்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். ஆனால் எம் பி சீட்டு குறித்து எந்த ஒரு உறுதியும் தரவில்லை என அதிமுக … Read more

கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல துடித்துக் கொண்டிருக்கிறேன்… அன்புமணி பேச்சு!!

கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல துடித்துக் கொண்டிருக்கிறேன்... அன்புமணி பேச்சு!!

பாமக கட்சி நிறுவனர் ராமதாக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே ஏராளமான மோதல்கள் இருந்து வருவதாக என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் சோளிங்கநல்லூரில் இரண்டாம் கட்டமாக ஐந்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் க்யூ ஆர் கோடு உள்ளது. கட்சியின் உறுப்பினர்கள் அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து நிதி செலுத்தி கொள்ளலாம். உறுப்பினர் அடையாள … Read more

இந்த சிவப்பு கலர் ஜூஸ் குடித்தால்.. ஆயுசுக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனையே வராது!!

இந்த சிவப்பு கலர் ஜூஸ் குடித்தால்.. ஆயுசுக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனையே வராது!!

தவறான உணவுப் பழக்க வழக்கத்தால் இதய ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இளம் வயதில் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட உணவுமுறை பழக்கமே முதன்மை காரணமாக இருக்கிறது. நாளுக்கு நாள் இளம் வயது மாரடைப்பு பாதிப்பு தலைதூக்கி கொண்டிருக்கிறது.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதய ஆரோக்கியத்தை காக்க பீட்ரூட்,மாதுளை போன்ற காய்களை கொண்டு ஜூஸ் செய்து பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பீட்ரூட் – ஒன்று 2)மாதுளம் பழம் – ஒன்று 3)கருப்பு உப்பு … Read more