மறைக்கப்பட்ட ராஜதந்திரமா? 2008 பெய்ஜிங் காந்தி-பூட்டோ சந்திப்பை காங்கிரஸ் விளக்க வேண்டும்!

Hidden Diplomacy? Congress to explain 2008 Beijing Gandhi-Bhutto meeting!

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் சீனாவின் உலகளாவிய அறிமுக விழாவாகக் கருதப்பட்டது – விளையாட்டு, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச பங்கேற்பின் ஒரு பிரமாண்டமான காட்சிப்படுத்தல் என்றே கருதப்பட்டது. ஆனால் அரங்கத்தின் வெளிச்சத்திற்கு அப்பால், தெற்காசியாவின் மிக முக்கியமான இரண்டு அரசியல் குடும்பங்களுக்கு இடையே அமைதியான மற்றும் அடையாள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடந்தது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது, இந்திய தேசிய காங்கிரஸின் அப்போதைய தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி … Read more

நாடு முழுவதும் நக்சல் அச்சுறுத்தலை நசுக்கும் மோடி அரசின் இரும்புக்கை அணுகுமுறை 

India Pakistan War: Full Details About War!!

இந்தியாவின் நக்சலிசதுக்கு எதிரான போர் என்பது புதியது அல்ல. பல ஆண்டுகளாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மாவோவாத தீவிரவாதத்தின் நிழலில் இருந்தன. ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களாட்சிக்கான பிரதிநிதிகள், கொடூர தாக்குதல்கள் மற்றும் கொலைகளுக்குப் பலியாகி உள்ளனர். முந்தைய அரசு தலைமையிலான அனைத்து நிர்வாகங்களும் இடதுசாரி தீவிரவாதத்தை (Left Wing Extremism – LWE) ஒரு தீவிர உள்நாட்டு அச்சுறுத்தலாக ஏற்றுக்கொண்டாலும், காங்கிரஸ் தலைமையிலான UPA அரசும், பாஜக தலைமையிலான NDA அரசும் … Read more

வருஷத்துக்கு 2 லட்சம்.. கிளாமர் உடையில் பொண்ணுங்க நைட் FULL ஆ பார்ட்டி!! போலீஸ் வலையில் சிக்கிய கும்பல்!!

police-arrested-youths-at-a-dj-party-in-a-coconut-grove-near-krishnagiri-at-night

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியில் கக்கனூர் சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் ஏராளமான வாகனங்கள் நின்று செல்லும். அதுபோல கர்நாடகவை சேர்ந்த கார் ஒன்று கடந்த 24ஆம் தேதி இரவு அந்த சோதனை சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. அப்போது அந்த காரை சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் போலீசார் பின்தொடர்ந்து சென்ற பொழுது அந்த கார் பேரிகை அருகே முதுகுறுக்கி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பிற்குள் நுழைந்துள்ளது. மேலும் … Read more

ரேஷனில் இனி இப்படித்தான் பொருட்கள் கிடைக்கும்.. தூள் கிளப்பும் நடவடிக்கை!!

new-scheme-to-be-implemented-for-ration-shops-in-chennai-in-first-phase

ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது சலுகைகள் வழங்கி வரும் நிலையில் ஒரு சில ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. சென்னையில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் கருவி கொண்டுவரப்பட்டது. தற்போதும் முறைகேடுகள் குறையாமல் இருப்பதினால் கைரேகை பதிவு செய்யும் கருவியுடன் … Read more

ஒரு பக்கம் 50 வயது பெண் மறு பக்கம் விலங்குகள்.. பாலியல் தொல்லை உச்சக்கட்டம்!! குமுறும் மனைவி!!

ஒரு பக்கம் 50 வயது பெண் மறு பக்கம் விலங்குகள்.. பாலியல் தொல்லை உச்சக்கட்டம்!! குமுறும் மனைவி!!

நாகை மாவட்டத்தில் பெரிய புதூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் உதய ஜோதி இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் வந்திருந்தார். அப்போது அவர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது என்னுடைய கணவர் கவாஸ்கர். இவர் சவுதி அரேபியாவிற்கு கடந்த 14ஆம் தேதி வேலைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மற்றும் ஆடு மேய்க்கும் வேலை கிடைத்துள்ளது. மேலும் அங்குள்ள ஒரு 50 வயது பெண்ணிடம் … Read more

பாஜக கூட்டணியில் அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்.. எம்பி பதவியை தட்டி செல்லும் கமல்!!

பாஜக கூட்டணியில் அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்.. எம்பி பதவியை தட்டி செல்லும் கமல்!!

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக என பல்வேறு கட்சிகள் உள்ள நிலையில் முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமக இருந்து வந்தது அதன் பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக ஆறு மாநிலங்களவை எம்பி பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் தற்போது பாமக இல்லாத காரணத்தால் மீண்டும் அன்புமணிக்கு பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் சார்பாக மாநிலங்களவை எம்பிகளாக அன்புமணி, வைகோ, பி வில்சன், எம் சண்முகம், எம் முகமது அப்துல்லா, என் சந்திரசேகரன் … Read more

மாணவர்களை சந்திக்க தயாராகும் தவெக தலைவர் விஜய்!! எப்போது தெரியுமா..முழு விவரம் இதோ!!!!

மாணவர்களை சந்திக்க தயாராகும் தவெக தலைவர் விஜய்!! எப்போது தெரியுமா..முழு விவரம் இதோ!!!!

திரைத்துறையில் மிகவும் புகழ்பெற்ற நடிகரில் ஒருவராக இருப்பவர் விஜய். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து பரிசு வழங்கி வருகின்றார். அப்போது விஜய் பரிசு பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். ஆனால் தற்போது … Read more

லீவு ஓவர்… பள்ளி திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

லீவு ஓவர்... பள்ளி திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது அந்த கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. முன்னதாக ஜூன் … Read more

தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!! 18 வயது முடிந்தவர்களுக்கு 4 லட்சம் வரை கடன்!!

tamil-nadu-government-provides-loans-with-subsidies

சுய உதவி குழு உறுப்பினர் மற்றும் நகர்ப்புற ஏழை ஆகியோர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுய தொழில் தொடங்க நினைத்தால் அவர்களுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகின்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது திருநெல்வேலி மாவட்டம் நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்காக சுய தொழில் தொடங்குவதற்காக வங்கி கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நகர்ப்புற வாழ்வாதார இயக்க மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சுய … Read more

மீண்டும் முக்கிய பதவிக்கு செல்லும் உதயநிதி!? 2026 – தேர்தலுக்காக திமுக போடும் மாஸ்டர் பிளான்!!

மீண்டும் முக்கிய பதவிக்கு செல்லும் உதயநிதி!? 2026 - தேர்தலுக்காக திமுக போடும் மாஸ்டர் பிளான்!!

DMK: தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் ஆட்சி மாற்றம் என்பது இந்த இரண்டு கட்சிக்கு இடையில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றன. யார் வெற்றி பெறுவார்கள் என மக்கள் மனதில் குழப்பமும் ஏற்படுகின்றது. இந்நிலையில் கடந்த தேர்தலின் பொழுது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சில வாக்குறுதிகளை மக்களுக்காக … Read more