டெல்லியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்திற்கு இப்போவே அப்ளை பண்ணுங்க!!
நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் பணி: டெக்னிக்கல் உதவியாளர்(Technical Assistant) காலிப்பணியிடங்கள்: Technical Assistant பணிக்கு மொத்தம் 09 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கல்வித் தகுதி: Technical … Read more