+2 தேர்ச்சி போதும்!! மத்திய அரசாங்கத்தில் மாதம் ரூ.25,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!
மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதாவது CISF-இல் காலியாக உள்ள Head Constable பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த பணிகளுக்கு என்று மொத்தம் 403 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஜூன் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை(CISF) Central Industrial Security Force வேலை: Head … Read more