சீனாவில் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்து! உடல் சிதறி 4 பேர் பலியானதாக தகவல்!!

சீனாவில் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்து! உடல் சிதறி 4 பேர் பலியானதாக தகவல்!!

சீனாவில் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்து! உடல் சிதறி 4 பேர் பலியானதாக தகவல்! சீனா நாட்டில் பட்டாசு கடை ஒன்றில் நடந்த வெடி விபத்தில் உடல் சிதறி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா நாட்டில் ஹெபாய் மாகாணத்தில் டச்செங் பகேதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென்று தீ பிடித்தது. தீ பிடித்ததில் அங்கிருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியது. பட்டாசுகள் வெடித்து அங்கிருந்த நபர்கள் தூக்கி … Read more

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! கோப்பையை வெல்லப்போவது குஜராத்தா அல்லது சென்னையா!!

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! கோப்பையை வெல்லப்போவது குஜராத்தா அல்லது சென்னையா!!

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! கோப்பையை வெல்லப்போவது குஜராத்தா அல்லது சென்னையா! நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ளது. 16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுகளுக்கு முன்னேறும். அதன்படி ஹார்திக் பாண்டியா … Read more

தாதாவின் ஆட்டோ பயோபிக் திரைப்படம்! ஆர்வத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!

தாதாவின் ஆட்டோ பயோபிக் திரைப்படம்! ஆர்வத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!

தாதாவின் ஆட்டோ பயோபிக் திரைப்படம்! ஆர்வத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அவர்களின் ஆட்டோ பயோபிக் திரைப்படத்தை பற்றி சிறிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்தில் மூழ்கியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவராகவும் சவுரவ் கங்குலி இருந்துள்ளார். இவரை தாதா என்று அனைவரும் அழைக்கின்றனர். தாதா என்றால் வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்று அர்த்தம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக வந்த கேப்டன்களில் சவுரவ் … Read more

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்!!

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்!!

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்! மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வந்த சட்ட விரோத பட்டாசு ஆலை வெடித்ததில் விபத்து ஏற்பட்டு 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார். மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் ஏக்ரா பகுதியில் சட்ட விரோத பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் … Read more

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! 

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! 

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் பாஜக கட்சி ஆட்சி புரிய தொடங்கி நேற்றுடன் அதாவது மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பாஜக கட்சியினர் நாடு முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் 9 ஆண்டுகள் சாதனையை மக்களுக்கு … Read more

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!!

Sivakarthikeyan's movie Maveeran!! Changed production company!!

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!! சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு வந்தவர். இவரை இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். குறுகிய காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. … Read more

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா!

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா!

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா! ஜெயிலர் திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை ஜெயிதர் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை தமன்னா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், ஜேக்கி ஷெரூப், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் … Read more

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு!

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு!

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு! மெட்டா நிறுவனம் தனது பணியாளர்களில் 21000 பேரை வேலைநீக்கம் செய்ய 1 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில 8000 கோடி ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு சுமார் 21000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. பொருளாதார சரிவை மேற்கொள்ளவும், நிறுவன மறுகட்டமைப்பை மேற்கொள்ளவும் இந்த … Read more

ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படம் ரோஜா இல்லையாம்!! வெளிவந்த தகவல்கள்!!

AR Rahman's first film is not a rose!!

ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படம் ரோஜா இல்லையாம்!! வெளிவந்த தகவல்கள்!! தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் மிக முக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆவார். இவர் இளம் வயதிலேயே தந்தைய இழந்ததால் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஒட்டுமொத்த உலகைத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர்.  தற்போது ஏ.ஆர்.ரஹ்மான்  தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ படங்களில் தொடர்ந்தும் இசையமைத்தும் வருகிறார். ஏ.ஆர். … Read more

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்!!

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்!!

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்! நடிகர் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிறய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஸ், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி … Read more