தெரிந்து கொள்ளுங்கள்.. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குடிக்க கூடாதா?
உடல் இயக்கம் நன்றாக இருக்க தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் தண்ணீர் சத்து குறைந்தால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்துவிடும்.இப்படி உடல் இயக்கத்திற்கு அவசியமான ஒன்றாக கருதப்படும் தண்ணீரை உணவு சாப்பிடும் பொழுது குடிக்கலாமா என்பது பலரின் சந்தேகமாக இருக்கின்றது. மருத்துவ நிபுணர்கள் உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறுகின்றனர்.சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தால் உணவு எளிதில் செரிக்கும் என்று நாம் … Read more