உங்கள் SUN TAN ஒரே நாளில் நீங்க.. இதோ சைத்ரா சொன்ன சீக்ரெட் டிப்ஸ்!!
இந்த கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்திக்கின்றனர்.குறிப்பாக வெளியில் சென்று வந்தால் சரும நிறம் கருப்பாக மாறிவிடுகிறது.இந்த சருமப் பிரச்சனைகளில் இருந்து மீள தக்காளியை பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)மஞ்சள் தூள் 3)எலுமிச்சை சாறு செய்முறை விளக்கம்:- முதலில் நன்கு கனிந்த தக்காளி பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை இரண்டாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து இதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து … Read more