தமிழகத்தில் குண்டு விழ அதிக வாய்ப்பு.. இந்த பகுதி தான் டார்கெட்!! சீனியர் கொடுத்த தகவல்!!
India Pakistan: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதரால் அப்பாவி மக்கள் 21 பேர் உயிரிழந்ததை அடுத்து பாகிஸ்தான் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியது. ஆனால் இதனை உலக நாடுகள் முதல் யாரும் நம்பவில்லை. இதனையடுத்து இந்தியாவும் அவர்களுக்கு செல்லும் சிந்துநதி நீரை தடுத்து நிறுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என இரண்டு ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. இப்படி போர் மோதல் முற்றுவதற்கு ஏதுவான சூழல் அமைந்துள்ள நிலையில், நேற்று நாடு முழுவதும் போர்கால … Read more