செங்கோட்டையனின் அண்ணன் மகன் கேட்ட பதவி.. தலையசைக்கும் இபிஎஸ்!!
ADMK TVK: இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், அரசியல் அரங்கும், தேர்தல் ஆணையமும் தங்களது பணியில் வேகமெடுத்துள்ளது. சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் கூட்டணி கணக்குகளை வகுப்பதிலும், தொகுதி பங்கீட்டிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. வழக்கம் போல அதிமுகவும் திமுகவும் போட்டி போட ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியும் உதயமாகியுள்ளது. விஜய் கட்சிக்கு தொடக்கத்திலிருந்தே அதிகளவில் ஆதரவு இருந்து … Read more