தொடை மற்றும் அக்குள் கருமை மறைய.. இந்த பொடியைகுழைத்து அங்கு பூசி குளிங்க!!
நமது உடலில் அக்குள்,தொடை மற்றும் இறுக்கமான ஆடை அணியும் இடத்தில் கருமை உண்டாகும்.இந்த கருமை நிறம் போக கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)நலுங்கு மாவு – இரண்டு தேக்கரண்டி 2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – சிறிதளவு 4)பீர்க்கங்காய் நார் – ஒன்று செய்முறை விளக்கம்:- பச்சை பயறு,கடலை பருப்பு,வெட்டி வேர்,சந்தனம்,மஞ்சள் கிழங்கு,ரோஜா இதழ் போன்றவற்றை பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இது நலுங்கு மாவு என்றபெயரில் நாட்டு மருந்து … Read more