அண்ணாமலைக்கு 50 இபிஎஸ்க்கு 50.. அமித்ஷா போட்ட மெகா பிளான்!! ஷாக்கான அதிமுக!!
ADMK BJP: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அடுத்ததாக தமிழக சட்டசபை தேர்தலில் தனது கண்ணோட்டத்தை திருப்பியுள்ளது. இந்த முறை தமிழக அரசியலில், புதிய புதிய திருப்பங்கள் நிகழும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு ஏற்றார் போல சில சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, அதன் தோல்விக்கு காரணமாகும் என்று பலரும் கூறி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி வருகின்றனர். … Read more