நோய்க்கு ஏற்ற கீரை வகைகள்!! எந்த நோய்க்கு எந்த கீரை மருந்தாக பயன்படுகிறது?
நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரை உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.கீரையில் போலிக் ஆசிட்,இரும்பு,கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் பாதிப்பு குணமாகும்.அதேபோல் உடலில் பல நோய்களுக்கு கீரை உணவு மருந்தாக பயன்படுகிறது. நோய் தீர்க்கும் கீரைகள்: 1)வாதம் தொய்யக் கீரையில் கடையல் செய்து சப்பிட்டு வந்தால் வாத நோய் பாதிப்பு குணமாகும். 2)இரத்தக் கொதிப்பு பொன்னாங்கண்ணி கீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு பாதிப்பு குணமாகும். 3)இரத்த … Read more