திமுக கூட்டணியில் வெடித்த பூகம்பம்.. மார்க்சிஸ்ட் கட்சியால் தலையில் கை வைத்த ஸ்டாலின்!!
DMK: 2026 யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகளும், தேர்தல் ஆணையமும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது. இதற்காக அதிமுகவை போலல்லாமல், திமுக கூட்டணியை வலுவாக வைக்க முயற்சி செய்து வரும் திமுக … Read more