வீட்டின் சமையலறையை தப்பித் தவறியும் இப்படி வைத்துக் கொள்ளாதீர்கள்..!! தரித்திரம் உண்டாகும்..!!
ஒரு வீடு என இருந்தால், அதில் சமையலறை என்பதும் கண்டிப்பாக இருக்கும். அந்த சமையலறை என்பது மிக மிக முக்கியமான ஒரு அறையாகும். சமையலறை என்பது லட்சுமி வாசம் செய்யக்கூடிய ஒரு இடமாகவும் கருதப்படுகிறது. எனவே அந்த அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு வீட்டில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக வைத்தால் எரிகிறதோ, அந்த வீட்டில் பணத்தட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஒரு சில வீடுகளில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக … Read more