தெரிந்து கொள்ளுங்கள்.. Iron Tablet சாப்பிடுபவர்கள் செய்யக் கூடாத தவறுகள்!!
நமது உடலுக்கு தேவைப்படும் முக்கிய சத்துக்களில் ஒன்று இரும்பு.இது நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.இந்த இரும்புச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும். சிலர் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க மாத்திரை உட்கொள்கின்றனர்.ஆனால் இயற்கை உணவுப் பொருட்களை சாப்பிட்டாலே இரும்புச்சத்து கிடைக்கும்.முருங்கை கீரை,பேரிச்சை,கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இரும்புச்சத்து மாத்திரை மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.அதிகளவு இரும்புச்சத்து … Read more