சிம்புவை கல்யாணம் பண்ணிக்க.. இந்த தகுதி மட்டும் போதும்!! அவரே வெளிப்படையாக சொன்னது!!
மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வெளியாக இருக்கக்கூடிய தக்லைஃப் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன், அசோக் செல்வன், சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்வுகள் வேகம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் உடைய முதல் சிங்களான ஜிங்குச்சா வெளியீட்டு நிகழ்வில் நடிகர் சிம்புவிடன் அவருடைய திருமணம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் நடிகர் சிம்பு அவர்களின் தனக்கு மனைவியாக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்றும் … Read more