நாதகவிற்கு எதிராக உதயமான புதிய கட்சி.. சீமானுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
NTK: தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முதன்மையானது நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்தது தான். இதன் தாக்கம் 2026 தேர்தலில் பெரியளவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அந்த தாக்கத்திற்கான பணியை தவெக தொடங்கி விட்டது. கரூர் சம்பவத்திற்கு பின் நேற்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தி, தமிழக அரசு சரியில்லை என்பதை விஜய் நிரூபித்துள்ளார். விஜய்யின் பிரச்சார வாகனம் பனையூரில் இருந்து வெளியில் வந்தால் … Read more