உங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த 08 பிரச்சனைகளை சந்திப்பீங்க!!

உங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த 08 பிரச்சனைகளை சந்திப்பீங்க!!

அரிசி உணவுகள் தென் இந்தியர்களின் பிரதான உணவாக இருக்கின்றது.அரிசி உணவுகள் சாப்பிடுவதால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும் அதை வேகவைக்காமல் சாப்பிட்டால் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களில் சிலருக்கு வெறும் அரிசி சாப்பிடும் பழக்கம் இருக்கலாம்.சிலர் அரிசி சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர்.இப்படி சாப்பிடுவதால் உடலுக்கு பல தீங்குகள் ஏற்படலாம்.வேக வைக்காத அரிசியை சாப்பிட்டு வந்தால் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். வேகவைக்கப்படாத அரிசியை சாப்பிட்டால் என்னென்னெ பிரச்சனைகள் வரும்? 1)முதலில் அரிசியை பச்சையாக … Read more

புளிச்ச ஏப்பம் வருதா? கட்டுப்படுத்த இந்த பொடி ஒரு ஸ்பூன் உணவிற்கு முன் சாப்பிடுங்க போதும்!!

புளிச்ச ஏப்பம் வருதா? கட்டுப்படுத்த இந்த பொடி ஒரு ஸ்பூன் உணவிற்கு முன் சாப்பிடுங்க போதும்!!

மோசமான உணவுகளால் குடல் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகிறது.எளிதில் செரிமானமாகாத உணவுகளை உட்கொண்டால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு புளித்த ஏப்பம்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்த கீழ்கண்ட வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி 2)கீழாநெல்லி பொடி – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் கீழாநெல்லி மற்றும் ஓரிதழ் தாமரை பொடியை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள்.ஒவ்வொன்றையும் 50 கிராம் அளவிற்கு வாங்கி … Read more

கடை தயிர் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல் காரணமா? அதிரச் செய்யும் உண்மை இதோ!!

கடை தயிர் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல் காரணமா? அதிரச் செய்யும் உண்மை இதோ!!

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாட்டிக் உணவுகளில் ஒன்று தயிர்.இதை பாலில் உறைமோர் ஊற்றி தயாரிக்கின்றனர்.தயிர் சற்று புளிப்பு நிறைந்த சுவையான உணவுப் பொருளாகும்.ஆனால் தயிரை நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த முடியாது. வீட்டு தயிர் சீக்கிரம் புளித்துவிடும்.ஆனால் கடையில் விற்கும் தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போவதில்லை.கடை தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஏதேனும் இரசாயனம் கலக்கப்படுகிறதா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.கடையில் வாங்கும் தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதனாலே சந்தேகம் ஏற்படுகிறது. கடை தயிர் … Read more

கொளுத்தும் வெயில் காலத்தில் ஜில்லு வாட்டர் குடிக்கலாமா? குடித்தால் என்னாகும் தெரியுமா?

கொளுத்தும் வெயில் காலத்தில் ஜில்லு வாட்டர் குடிக்கலாமா? குடித்தால் என்னாகும் தெரியுமா?

வெயில் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள குளிர்ந்த தண்ணீர்,கூல்ரிங்ஸ் போன்றவை குடிக்க பலரும் விரும்புகின்றனர்.குளிர்ந்த பொருட்கள் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் என்று பலரும் நினைக்கின்றனர்.ஆனால் குளிர்ந்த நீர் அதாவது பிரிட்ஜ் தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை உண்டாக்கிவிடும். ஐஸ் வாட்டர் குடிப்பதால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். பிரிட்ஜ் வாட்டர்: 1)நாம் பிரிட்ஜ் வாட்டர் குடித்தால் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்.குளிர்ந்த நீர் உடலில் வெப்பநிலையை … Read more

மருக்கள் இலைபோல் கொட்டிப்போக இதை 1 இரவு தடவுங்கள்!! மறுநாள் ஒரு மரு கூட இருக்காது!!

மருக்கள் இலைபோல் கொட்டிப்போக இதை 1 இரவு தடவுங்கள்!! மறுநாள் ஒரு மரு கூட இருக்காது!!

உங்கள் சரும மருக்களை உதிரச் செய்யும் அற்புத ஹோம் ரெமிடி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இதை வைத்து மருக்களை நீக்கிவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)அம்மான் பச்சரிசி பொடி 2)குப்பைமேனி பொடி 3)மஞ்சள் பொடி 4)வசம்பு பொடி 5)சின்ன வெங்காயச் சாறு செய்முறை விளக்கம்:- முதலில் அம்மான் பச்சரிசி இலை பொடி,குப்பைமேனி பொடி,வசம்பு பொடி ஆகியவற்றை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளவும்.இல்லையேல் நீங்களாவே தயார் செய்தும் வைத்துக் கொள்ளலாம். அதன் பின்னர் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு … Read more

முக ஆயிலை உறிஞ்சி எடுக்கும் முல்தானி மெட்டி!! இனி எண்ணெய் பிசுபிசுப்பு பருக்களுக்கு நோ சொல்லுங்க!!

முக ஆயிலை உறிஞ்சி எடுக்கும் முல்தானி மெட்டி!! இனி எண்ணெய் பிசுபிசுப்பு பருக்களுக்கு நோ சொல்லுங்க!!

வெயில் காலத்தில் முகத்தில் எண்ணெய் வழிவது வழக்கமான விஷயம்தான்.முகத்தில் அதிகளவு எண்ணெய் இருந்தால் பருக்கள் உருவாகிவிடும்.இது தவிர அழுக்குகள் படிந்து முகத்தின் பொலிவு குறைந்துவிடும்.எனவே முகத்தின் எண்ணெய் பிசுபிசுப்பை கட்டுப்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அழகு குறிப்பை பின்பற்றலாம். முல்தானி மெட்டி எண்ணெய் பிசுபிசுப்பை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.இதை முகத்தில் தடவினால் எண்ணெய் பசை நீங்கி நாள் முழுவதும் முகம் பொலிவாக இருக்கும். 1)முல்தானி மெட்டி பொடி – ஒரு தேக்கரண்டி 2)ரோஸ் வாட்டர் – … Read more

உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் வெந்தயத்தை அதிகமாக சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் வெந்தயத்தை அதிகமாக சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

நம் உடல் ஆரோக்கியத்தில் வெந்தயத்தின் பங்கு இன்றியமையாதது.வெந்தயம் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.வெந்தயத்தை ஊறவைத்த சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். வெந்தயத்தின் பயன்கள்: செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடலாம்.வயிறு பிடிப்பு,வயிறு வீக்கம்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் வெந்தயத்தை வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.பசியின்மை பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வரலாம்.தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வெந்தயம் உட்கொள்ளலாம். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.வெந்தயம் சாப்பிட்டால் சருமத்திற்கு பொலிவு கிடைக்கும்.ஆனால் … Read more

இனி அரிசி மாவு தோசை வேண்டாம்!! உடலுக்கு வலிமை கிடைக்க இந்த பருப்பில் தோசை சுட்டு சாப்பிடுங்கள்!!

இனி அரிசி மாவு தோசை வேண்டாம்!! உடலுக்கு வலிமை கிடைக்க இந்த பருப்பில் தோசை சுட்டு சாப்பிடுங்கள்!!

பருப்பு வகைகள் நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.இதில் பாசிப்பருப்பு ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.பாசி பருப்பை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு போதிய வலிமை கிடைக்கும்.செரிமானப் பிரச்சனை,பித்தம்,சருமம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் பாசி பருப்பை உணவாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும். பாசிப்பருப்பு ஊட்டச்சத்துக்கள்: **நார்ச்சத்து **வைட்டமின்கள் **தாதுப் பொருட்கள் **வைட்டமின்கள் பாசிப்பருப்பு தோசை தேவையான பொருட்கள்:- 1)பாசிப்பருப்பு – இரண்டு கப் 2)வெள்ளை அவல் – ஒரு கப் 3)சீரகம் – அரை தேக்கரண்டி 4)மிளகு – … Read more

அடிக்கடி மைதா பரோட்டா சாப்பிடுறிங்களா? அப்போ இந்த ஆபத்துகள் நிச்சயம் வரும்!!

அடிக்கடி மைதா பரோட்டா சாப்பிடுறிங்களா? அப்போ இந்த ஆபத்துகள் நிச்சயம் வரும்!!

இன்று அனைவருக்கும் பேவரைட் உணவாக இருப்பது பரோட்டா தான்.இந்த பரோட்டாவை குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.தற்பொழுது எங்கு பார்த்தாலும் பரோட்டா மையமாக இருக்கிறது. வீச்சு பரோட்டா,முட்டை பரோட்டா,கிளி பரோட்டா,பன் பரோட்டா,நெய் பரோட்டா என்று பரோட்டாவில் பல வகைகள் இருக்கின்றது.பரோட்டா சுவையான உணவு என்றாலும் அவற்றை உட்கொள்வதால் உடலுக்கு எந்த ஆரோக்கியமும் கிடைக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மைதாவில் செய்யப்படும் பரோட்டா வயிறு ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.மைதாவில் மிகவும் குறைவான அளவே நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.மைதா … Read more

டெயிலி எட்டு பாதாம் பருப்பை இப்படி சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பலன்கள் கிடைக்கும்!!

டெயிலி எட்டு பாதாம் பருப்பை இப்படி சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பலன்கள் கிடைக்கும்!!

நாம் தினமும் உலர் பருப்பு சாப்பிட்டு வந்தால் உடல் நலம் மேம்படும்.பாதாம் பருப்பைவிட சிறந்த ஊட்டச்சத்து பருப்பு இல்லை.பாதாம் பருப்பை எந்த சீசனிலும் உட்கொள்ளலாம்.பாதாம் சாப்பிட்டால் உடல் புத்துணர்வுடன் இருக்கும். தாதுக்கள்,வைட்டமின்கள்,நல்ல கொழுப்பு,புரதம் போன்றவை பாதாமில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தினமும் 30 கிராம் அளவிற்கு பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பாதாம் ஊட்டச்சத்துக்கள்: வைட்டமின் ஈ,வைட்டமின் ஏ,நார்ச்சத்து,கால்சியம்,தாமிரம்,மெக்னீசியம்,புரதம் போன்ற சத்துக்கள் உள்ளது. பாதாம் பருப்பை எப்படி சாப்பிட வேண்டும்? தினமும் அதிகபட்சம் 8 பாதாம் … Read more