குடல் புண்ணை குணமாக்கும் உணவுகள்!! இதையெல்லாம் சாப்பிடலாம் இருப்பது நல்லது!!
வயிற்றில் ஏற்படும் அல்சரை குடல் புண் என்று சொல்கின்றோம்.ஆரோக்கியமற்ற உணவுகள்,சீரற்ற உணவுமுறை பழக்கம் போன்றவற்றால் குடல் புண் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த குடல் புண் பிரச்சனை இருப்பவர்கள் ஆபத்தை உணராமல் இருந்தால் நிச்சயம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். குடல் புண் பாதிப்பின் அறிகுறிகள்: 1)கடுமையான வயிற்று வலி 2)வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு 3)பசியின்மை 4)வயிறு எரிச்சல் 5)நெஞ்சு பகுதியில் எரிச்சல் 6)வயிறு காலியாக இருப்பது போன்ற உணர்வு 7)வயிறு வீக்கம் வயிற்றுப்புண் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க … Read more