ஓவர் டிப்ரஷனை விரட்டி அடிக்க 5 அற்புத வழிகள்!! ப்ளீஸ் மிஸ் பண்ணிடாதீங்க!!
தற்பொழுது பெரும்பாலானோர் மன அழுத்த பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.வேலைப்பளு,தூக்கமின்மை,பணப் பிரச்சனை,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் அதிக மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். ஓவர் டிப்ரஷன் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.அதிக மன அழுத்தத்தால் தற்பொழுது அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று மன அழுத்தத்தை எதிர்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்று மன அழுத்தம் அனைவராலும் தவிர்க்க முடியாத ஒரு பாதிப்பாக இருந்து வருகிறது.ஆரம்ப நிலையில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாவிட்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அழுத்தப் பிரச்சனை … Read more