பாலுக்கு நிகரான கால்சியம் சத்து கொண்டுள்ள 06 உணவுகள்!! குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும்!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கால்சியம் சத்து அவசியமான ஒன்றாக இருக்கின்றது.எலும்புகளின் வலிமை அதிகரிக்க,வயதான காலத்தில் மூட்டு வலி,கை கால் வலி வராமல் இருக்க கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். சிலர் பாலில் தான் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் நாம் அன்றாடம் சாப்பிட்டு கொண்டிருக்கும் பல வகை உணவுகள் கால்சியம் சத்து கொண்டவையாக இருக்கிறது. அந்தவகையில் பாலுக்கு இணையான கால்சியம் சத்து நிறைந்த சில வகை உணவுகள் என்னென்ன … Read more