2026 யில் பாஜக நாம் தமிழர் கூட்டணி கன்பார்ம்.. NEET கண்டன பொதுக் கூட்டத்திற்கு NO சொன்ன சீமான்!!

Seeman has said that he will not attend the anti-NEET rally

NTK BJP: ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதனை எதிர்க்கும் வகையில் தமிழக அரசானது அனைத்து கட்சி பொதுக்கூட்டம் நடத்தி இதற்கு கண்டனம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் சீமான் கலந்து கொள்ளவில்லை. அதேபோல சமீபத்தில் கூட சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்டு வெளியே சென்ற சீமானின் … Read more

பதில் சொல்ல தெரியாமல் ட்ரோலில் சிக்கிய புஸ்ஸி ஆனந்த்!.. வீடியோ செம வைரல்!…

bussy anand

Tvk Bussy Anand: தவெக முதல் மாநாடு, தவெக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பரபரப்பாகவே அரசியல் பேசினார். குறிப்பாக திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் நோக்கமாக இருக்கிறது. அதேநேரம், விஜய் இன்னும் களத்தில் இறங்காமல் அரசியல் செய்து வருகிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது. ஒருபக்கம், விஜய் வலது கையாக செயல்பட்டு வருபவர் புஸ்ஸி … Read more

மதுபான கடைகள் முற்றிலும் க்ளோஸ்.. தமிழக அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

Liquor shops are closed on the occasion of Mahavir Jayanti

Gov Holiday: நமது தமிழகத்திற்கு அதிகளவு வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் ஒன்று தான் டாஸ்மாக். கிட்டத்தட்ட பண்டிகை சமயங்களில் 600 கோடிக்கும் மேல் வருவாய் வந்துவிடும். அதேபோல வருடத்தில் தேர்தல் சமயத்தை தவிர்த்து கிட்டத்தட்ட குடியரசு தின விழா, சுதந்திர தின விழா, வள்ளலார் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுப்பு அளிக்கப்படும். அதேபோல இம்முறை மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு தமிழகத்தில் உள்ள எந்த ஒரு டாஸ்மாக் கடைகளும் இயங்காது என்று தெரிவித்துள்ளனர். … Read more

தமிழக பாஜக மாநில தலைவர் இனி நான் இல்லை- அண்ணாமலை உறுதி!!

Annamalai to be the leader again.. Sudden advice from Delhi High!!

BJP Annamalai: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க போவதில்லை என்ற தகவல் உலாவி வந்த நிலையில் இன்று அவரே அதனை உறுதி செய்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பில், பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவருக்கான போட்டி நடைபெறும் அதில் நான் இல்லை, அது நடைபெற்ற முடிந்த பிறகு விரிவாக பேசுவோம். அதேபோல இவர்தான் அடுத்த தலைவர் என்று நான் யாரையும் கை காட்டவும் இல்லை என தெரிவித்துள்ளார். இவர் இப்படி கூறுகையில் கட்டாயம் அதிமுக மற்றும் … Read more

பறவை காய்ச்சல் அபாயம் .. கோழிக்கறி சாப்பிட்டு 2 வயது குழந்தை பலி!! பெற்றோர்களே அலர்ட்!!

A 2-year-old child died of bird flu!!

Andhra: பறவை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வானது தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் செய்து தான் வருகிறது. கடந்த மாதம் கூட ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் விகிதம் அதிகரித்து வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து எல்லையில் வரும் வாகனங்கள் உள்ளிட்டவைகளிலும் தீவிர சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் ஆந்திராவை சேர்ந்த இரண்டு வயது குழந்தை பறவைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளது. பறவை காய்ச்சல் நேரடியாக கோழிகள் மற்றும் அதன் முட்டைகளிலிருந்து … Read more

இந்த 1 முறை மட்டும் விடுங்கள்.. ஜான்ஸ் கேட்ட EPS மற்றும் OPS!! பிரதமர் எடுத்த அதிரடி முடிவு!!

Both Edappadi Palaniswami and Panneer Selvam have received permission to meet PM Modi

ADMK: ராமேஸ்வரம் பாம்பன் பலமானது கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் தற்போது 545 கோடியில் மீண்டும் புதுப்பித்துள்ளனர். இதனை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம்,  முடித்துக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த பாலம் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி வரும் 6 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இவரை சந்திக்க ஆளும் கட்சி எனத் தொடங்கி பலரும் கடிதம் கொடுத்துள்ளனர். முதலில் தன் கட்சியை சேர்ந்த அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், … Read more

பெண்களுக்கு குஷியோ குஷி!! இனி 1000 இல்லை ரூ 1200.. அரசு அதிரடி அறிவிப்பு!!

The Tamil Nadu government has announced the increase in women's pension scheme

TN Gov: தமிழக அரசு ஏழை எளிய மக்கள் என தொடங்கி பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகள் வரை அனைவருக்கும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவி தொகை திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர். அதன்படி இனி வரும் நாட்களில் கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், திருமணமாகாத நபர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, என … Read more

பெரும் பரபரப்பு .. ஆதவ் அர்ஜுனா திடீர் டெல்லி பயணம்.. கூட்டணி குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!!

Aadhav Arjuna has made a surprise trip to Delhi

TVK : தமிழக அரசியலானது சற்று பரபரப்பான சூழலில் உள்ளது, ஒவ்வொரு கட்சி சேர்ந்த நிர்வாகியும் டெல்லிக்கு சென்று வந்தாலே அடுத்து என்னவாக இருக்கும் என்ற கேள்வி உண்டாகிறது. குறிப்பாக கூட்டணியிலேயே இணைய மாட்டோம் என்று கூறி வந்த அதிமுகவானது தற்சமயம் பாஜகவுடன் இணக்கமாக தயாராகி விட்டது. இதற்கு பின்னணியில் பல தகவல்கள் வந்தாலும் இது ரீதியாக இம்மாதம் இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூட்டணியானது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் பெரிய … Read more

வீர தீர சூரன் படத்துக்கு நான் பட்ட கஷ்டம்!.. விக்ரம் வெளியிட்ட வீடியோ!…

veera dheera sooran

Veera dheera sooran: நடிகர் விக்ரம் நடித்து கடந்த 27ம் தேதி வெளியான திரைப்படம்தான் வீர தீர சூரன். சேதுபதி மற்றும் சித்த போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பக்கா ஆக்சன் என்பதால் இப்படத்தை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் இருந்தார்கள். … Read more

72 படங்களில் இத்தனை படங்கள்தான் ஹிட்!.. கோலிவுட்டுக்கு வந்த சோதனை!..

dragon

கோலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், அவை எல்லாமே வெற்றி பெறுவது இல்லை. இதிலும் பல கோடிகளில் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. 2024ம் வருடம் வருடம் தமிழ் சினிமாவில் உருவான படங்களின் மொத்த பட்ஜெட் 1000 கோடிக்கும் மேல். ஆனால், அதில் வெற்றிப்படங்கள் மிகவும் குறைவு. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலும் வெற்றிப்படங்களாக அமைந்துவிடுகிறது. அதற்கு காரணம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள்தான். குறிப்பாக மலையாளத்தில் சிறப்பான, … Read more