கனிமொழிக்கு விஜய் போட்ட ஸ்கெட்ச்.. தடுமாறும் திமுக.. அதிரும் அரசியல் களம்..
DMK TVK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் தொடங்கி கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அரசியல் அரங்கை அதிர வைக்கும் வகையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முதலிடம் பிடிப்பது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை என்றே கூறலாம். விஜய், ஆரம்பத்திலிருந்தே திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறி வருகிறார். ஆனால் … Read more