செங்கோட்டையனை தொடந்து அமித்ஷாவை சந்தித்த அந்த 2 பேர்!.. டெல்லியில் நடப்பது என்ன?!…

amit shah

எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது, அவருக்கு பின் செங்கோட்டையன் சென்று அமித்ஷாவை சந்தித்தது, மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி என்று அமித்ஷாவிடம் பேசியது என கடந்த சில நாட்களில் தமிழக அரசு சூடு பிடித்திருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதன்பின் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தொடர்ந்து செல்லி வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், திடீர் திருப்பமாக அமித்ஷாவை சந்திக்கப்போனார். மக்கள் பிரச்சனை பற்றி பேசப்போனேன் … Read more

தனித்து விடப்பட்ட தவெக! அரசியல் அனாதையான விஜய்? காரணம் இது தான்

Left alone! Political orphan Vijay? This is the reason

Vijay: நடிகர் விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்தது தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எனும் புதிய கட்சியை தொடங்கினார். தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா என ஆரம்பத்தில், அவரது அரசியல் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது தமிழக அரசியலில் ஒரு வலுவான அணியாக திகழ்வதற்கான சவால்கள் அவரை சூழ்ந்து கொண்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடக்கம் விஜய் … Read more

காலிங் பெல்லை அழுத்தி பெண்ணிடம் செயின் பறிப்பு!.. சென்னையில் அதிர்ச்சி!…

chain theft

மகளிர் தங்களின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பைக்கில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. ஒருபக்கம் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போக, மறுபக்கம் செயின் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுலபமாக வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அதிலும், சாலை மற்றும் தெருக்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்தே இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றம் … Read more

இறுதிகட்ட அஸ்திரத்தை எடுத்த பாஜக! வேறு வழியில்லாமல் சரண்டரான எடப்பாடி பழனிசாமி 

BJP took the final straw! Edappadi Palaniswami surrendered without any other option

2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் அரசியல் களத்தை புதுமையாக உருவாக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகமும் அமைந்துள்ளது. இவ்வாறு தமிழக அரசியலில் பல முனை போட்டி நிலவி வரும் சூழலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாக தேர்தலை சந்திக்கலாமா என்ற வகையில் பேசப்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை திடீரென சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிமுக-பாஜக கூட்டணி: விரிசலின் தொடக்கம் பல ஆண்டுகளாக தமிழக அரசியல் traditionally … Read more

குட் பேட் அக்லி டிரெய்லர் வீடியோ அப்டேட்!.. இது வேற லெவல்ல இருக்குமாம்!…

good bad ugly

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லில். ஏனெனில், பில்லா, மங்காத்தாவுக்கு பின் அது போன்ற படங்கள் வரவில்லை. அதிலும், கடைசியாக வந்த விடாமுயற்சி படம் ரசிகர்களை எந்தவகையிலும் திருப்திப்படுத்தவில்லை. அதாவது அஜித்துக்கான மாஸ் காட்சிகள் அதில் சுத்தமாக இல்லை. வில்லன் குரூப்பிடம் அஜித் அடிவாங்குவது போன்ற காட்சிகள்தான் இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில், பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக குட் பேட் … Read more

எம்புரான் படத்தை தடை பண்ணுங்க!.. பொங்கியெழுந்த டாக்டர் ராமதாஸ்!…

pmk

நடிகரான பிரித்திவிராஜ் லூசிபர் படம் மூலம் இயக்குனராக மாறினார். அரசியல் திரில்லராக வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அதன்பின் இரண்டாம் பாகத்தை எம்புரான் என்கிற பெயரில் உருவாக்கினார்கள். இதில், மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்புரான் படம் மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக ரிலீஸாகியுள்ளது. லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் … Read more

ஏப்ரல் மாதம் மட்டும் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை!.. பொதுமக்களுக்கு ஒரு தகவல்!…

bank

பணப்பரிவர்த்தனைக்கு பெரும்பாலான மக்கள் வங்கியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஏடிஎம்-ல் பணம் எடுக்க தெரியாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்க மற்றவர்களையே நம்பி இருக்கிறார்கள். இதை தெரிந்துகொண்டுதான் சிலர் வயதானவர்களுக்கு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து மோசடி செய்கிறார்கள். படித்தவர்கள், செல்போன் பயன்படுத்த தெரிந்தவர்கள், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்கிறார்கள். இப்போதெல்லாம் Paytm, Google Pay, Phone pe போன்ற மொபைல் ஆப்கள் வந்துவிட்டது. எனவே, பெரும்பாலானோர் அதிலேயே பணங்களை மற்றவர்களுக்கு அனுப்பி … Read more

ஜோசப் விஜய்.. நீங்க வாரிசு இல்லையா?!.. விஜயை விளாசிய நடிகர்!…

bose venkat

Vijay Tvk: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இவர் நடத்திய முதல் மாநாட்டிலேயே பரபரப்பாக அரசியல் பேசினார். அரசியல் என்றால் திமுகவை மட்டுமே திட்டுவதுதான் விஜயின் அரசியலாக இருக்கிறது. அரசியல்வாதியாக மக்களிடம் கவனம் பெற வேண்டுமெனில் ஆளும் கட்சியைத்தான் திட்ட வேண்டும் என்பது சரிதான் என்றாலும் விஜய் அதை மட்டுமே செய்து வருகிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கட்சிகள் பற்றி விஜய் பேசுவதே இல்லை. … Read more

10 வினாடிகளில் 2 லட்சம் கோடி போச்சே! அமெரிக்க வரிவிதிப்பின் எதிரொலி

10 வினாடிகளில் 2 லட்சம் கோடி போச்சே! அமெரிக்க வரிவிதிப்பின் எதிரொலி

அமெரிக்கா விதித்த வரி காரணமாக இந்திய பங்குச் சந்தையில் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 3, 2025 அன்று இந்தியா உட்பட பல நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 26% வரி விதித்தார். இந்த அறிவிப்பின் விளைவாக, இந்திய பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. மார்க்கெட் தொடங்கிய 10 வினாடிகளில், முதலீட்டாளர்கள் சுமார் 1.93 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர். இந்த … Read more

எடப்பாடி பழனிச்சாமியை நம்பாதீங்க!.. அமித்ஷாவுக்கு வலுக்கும் கோரிக்கை!..

eps

அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளது என்கிற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்திதான் கடந்த சில நாட்களாகவே எங்கு பார்த்தாலும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணி தலைவராகவோ, முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க அண்ணாமலைக்கு விருப்பமில்லை. இதை அவர் அமித்ஷாவிடமே நேரிடையாக சொல்லியிருக்கிறார். பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து வேறு ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே அண்ணாமலையின் கோரிக்கையாக இருக்கிறது. இதை அமித்ஷா ஏற்பாரா இல்லையா என்பது … Read more