சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதன் முழு பலன் கிடைக்கும் தெரியுமா?
மரவள்ளி கிழங்கை போன்றே சர்க்கரை வள்ளிக்கிழங்கும் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் புரதம்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி,வைட்டமின் பி,மாங்கனீசு,பொட்டாசியம்,காப்பர்,நல்ல கொழுப்பு நிறைந்து காணப்படுகிறது. இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆரஞ்சு,பர்பிள்,மஞ்சள்,வெள்ளை போன்ற நிறத்தில் கிடைக்கிறது.நார்ச்சத்து அதிகம் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிலர் வறுத்து சாப்பிடுகின்றனர்.இதனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கின்ற முழு சத்தும் நீங்கி ஆரோக்கியம் இல்லாத உணவாக மாறிவிடும். சிலர் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுகின்றனர்.இதனால் சர்க்கரை … Read more