உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமா..?? சக்தி வாய்ந்த பரிகாரம்..!!

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமா..?? சக்தி வாய்ந்த பரிகாரம்..!!

ஒரு சிலரின் வேண்டுதல்கள் அவர்கள் வேண்டிய சில நாட்களுக்கு உள்ளேயே நிறைவேறி விடும். இதற்கு காரணம் இந்த பிரபஞ்சம் தான். இந்த பிரபஞ்சத்தின் சக்தி அதிக அளவில் உள்ள இடங்களில் தான் நமது முன்னோர்கள் கோவில்களை கட்டி வைத்துள்ளனர். எனவே தான் இந்தப் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஒரு வழியை நமக்கு கூறுகின்றனர். அந்தக் கோவிலுக்கு சென்று நாம் வழிபாடு செய்யும் பொழுது கண்டிப்பாக நமது பிரச்சனை சரியாகிவிடும் என்பதை … Read more

எது ஆபத்தான தலைவலி? இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே மருத்துவரை அணுகுங்கள்!!

எது ஆபத்தான தலைவலி? இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே மருத்துவரை அணுகுங்கள்!!

தினசரி வாழ்வில் பெரும்பாலனோர் தலைவலி பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.மன அழுத்தம்,பணிச்சுமை,உடல் நலப் பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி பாதிப்பு ஏற்படுகிறது. தலைவலி என்பது பொதுவானசொல்.ஆனால் இதில் பல வகைகள் இருக்கின்றது.ஒற்றைத் தலைவலி,நாள்பட்ட தலைவலி,பின்பக்க தலைவலி,சாதாரண தலைவலி,கொத்து தலைவலி,கிளஸ்டர் தலைவலி,இரண்டாம் நிலை தலைவலி என்று தலைவலி வகைகள் வித விதமாக இருக்கிறது. இதில் திடீரென்று ஏற்படும் ஆபத்தான தலைவலி பாதிப்பு கடுமையானதாக இருக்கும்.இந்த தலைவலி தலையில் இடி முழக்கம் ஏற்படுவது போன்று இருக்கும்.சாதாரண தலைவலியை விட இந்த ஆபத்தான … Read more

பெண்கள் தாலியுடன் இதை சேர்த்து அணிந்தால் பல மகிமைகள் உண்டாகும்..!!

பெண்கள் தாலியுடன் இதை சேர்த்து அணிந்தால் பல மகிமைகள் உண்டாகும்..!!

ஸ்ரீ சக்கரம் என்பதை தன்னுடைய கைப்பட எந்திரபூர்வமாக உருவாக்கியவர் யார் என்றால் சிவபெருமான். இந்த ஸ்ரீ சக்கரம் எந்த ஸ்லோகத்திற்கு உட்பட்டது என்றால் திருமாலே தன்னுடைய மனைவியை வர்ணித்த சௌந்தர்ய நகரியினுடைய 22 ஆவது ஸ்லோகத்திற்குரிய எந்திரம். அதாவது அம்பிகையின் உடைய ஒவ்வொரு அவையமும் ஒரு எந்திரமாக அவர் உருவாக்கம் செய்கிறார். அந்த உருவாக்கத்தினுடைய அடிப்படையில் அதை கொண்டு வந்து பூமியில் சேர்த்த பிராப்தம் ஆதிசங்கரரை சேரும். இந்த ஸ்ரீ சக்கரம் முதல் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட … Read more

எச்சரிக்கை.. உங்கள் Pulse pressure இந்த அளவை மீறினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்!!

எச்சரிக்கை.. உங்கள் Pulse pressure இந்த அளவை மீறினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்!!

பல்ஸ் பிரஷர் என்பது இதய துடிப்பின் போது தமனி சுருங்குதல் மற்றும் விரிவடைதல் ஆகியவற்றை குறிக்கிறது.இதயம் துடிக்கும் பொழுது தமனி சுருங்குவதை சிஸ்டாலிக் என்று அழைக்கின்றோம்.அதுவே இதயத் துடிப்பின் போது தமனி விரிவடைவதை டயஸ்டாலிக் அழுத்தம் என்று அழைக்கின்றோம். இந்த இரண்டு அழுத்தங்களுக்கும் இடையே ஏற்படும் அழுத்தத்தை துடிப்பு அழுத்தம் என்கின்றோம்.மனிதர்களுக்கு சாதாரண பல்ஸ் பிரஷர் என்பது 40mmHgக்குள் இருக்கும்.ஒருவேளை உங்களுக்கு பல்ஸ் பிரஷர் என்பது 60 mmHgக்குள் இருந்தால் அது உயர் துடிப்பு பிரச்சனை இருப்பதை … Read more

உங்கள் தங்க நகை ரொம்ப நாட்களாக அடகு கடையில் இருக்கிறதா..?? செய்ய வேண்டிய பரிகாரம்..!!

உங்கள் தங்க நகை ரொம்ப நாட்களாக அடகு கடையில் இருக்கிறதா..?? செய்ய வேண்டிய பரிகாரம்..!!

இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே அந்த குடும்பத்தை ஓரளவிற்காவது காப்பாற்ற முடியும் என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இருந்தாலும் கூட குடும்பத் தேவைகளை நிறைவாக பூர்த்தி செய்யவும், திடீர் அவசர தேவைக்காகவும் தங்களுக்கு என வைத்திருக்கக் கூடிய தங்க ஆபரணங்களை அடகு கடையில் வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. அவ்வாறு வைக்கக்கூடிய தங்க ஆபரணங்களை என்னதான் முயன்றாலும் அதனை மீட்க முடியாமலே போய்விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு … Read more

தொட்டதெல்லாம் பொன்னாகும் தேய்பிறை சஷ்டி..!! இந்த நாளை தவிர விடாதீர்கள்..!!

தொட்டதெல்லாம் பொன்னாகும் தேய்பிறை சஷ்டி..!! இந்த நாளை தவிர விடாதீர்கள்..!!

முருகப்பெருமானின் வழிபாடுகளில் மிகவும் சிறந்தது மற்றும் உயர்ந்தது என்றால் சஷ்டி. அதிலும் தேய்பிறை சஷ்டி அன்று முருகனை நினைத்து வழிபட்டு, ஒரு சிறிய மற்றும் எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். நமக்கு தேவையான வீரம், விவேகம், ஆற்றல் ஆகிய அனைத்தையும் தரக்கூடிய அதிபதி என்றால் அது முருகப் பெருமான் தான். மாதந்தோறும் வருகின்ற தேய்பிறை சஷ்டி அன்று வாழைப்பழம் தீபம் ஒன்றை ஏற்றி முருகனை வழிபடும் பொழுது, நாம் … Read more

பணத் தட்டுப்பாடு மற்றும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க செய்ய வேண்டிய தானம்..!! கண்டிப்பாக கடவுள் அருள் புரிவார்..!!

பணத் தட்டுப்பாடு மற்றும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க செய்ய வேண்டிய தானம்..!! கண்டிப்பாக கடவுள் அருள் புரிவார்..!!

நமது உணவு பண்டங்களிலேயே மிகவும் பிரதானமான பொருள் என்றால் அரிசி தான். இந்த அரிசியை மற்றவர்களுக்கு தானமாக தருதல் என்பது தொன்று தொட்டு நமது பெரியோர்கள் செய்து கொண்டிருந்த ஒரு அழகான பழக்கமும் கூட. வீட்டிற்கு மடிப்பிச்சை கேட்டு வருபவர்கள் அரிசியை தானமாக பெற்றுச் சென்று, அதனை தனது பிரார்த்தனைக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அதேபோன்று ஒவ்வொரு இடங்களில், ஒவ்வொரு விதமான பண்டிகைகளை கொண்டாடும் பொழுது சில பழக்கங்களை நமது முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர். அதாவது புரட்டாசி மாதத்தில் பெருமாளின் … Read more

சனிப்பெயர்ச்சி 2025 – 2027..!! 12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் சனியின் நிலை..!!

சனிப்பெயர்ச்சி 2025 - 2027..!! 12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் சனியின் நிலை..!!

நவகிரகங்களில் சனிபகவான் மட்டுமே ஈஸ்வரர் பட்டம் பெற்றவர். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக் கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் தலைவர். நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் – ஆயுள், தொழில், கர்மா. இம்மூன்றிக்கும் அதிபதி அதாவது காரகன் சனியே ஆவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும், சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம். சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற தொழில்கள்: உழைப்பு, சமூக நலம், தேச தொண்டு, புதையல், … Read more

’அவரு ஓடறதுலயும் கமிஷன் அடிப்பார்.. போடறதுலயும் கமிஷன் அடிப்பார்’..!! செந்தில் பாலாஜியை வெச்சி செய்த தமிழிசை..!!

’அவரு ஓடறதுலயும் கமிஷன் அடிப்பார்.. போடறதுலயும் கமிஷன் அடிப்பார்’..!! செந்தில் பாலாஜியை வெச்சி செய்த தமிழிசை..!!

இனி யாராவது என்னை ’இந்தி இசை’ என்று அழைத்தால் கெட்ட கோவம் வரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் திருக்கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமலாக்கத்துறை சொன்னதை தான் அண்ணாமலை கூறினார். டாஸ்மாக்கில் சுமார் லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த நிதி தமிழ்நாட்டிற்கு வந்தால், மாநில கடன் 36% குறையும். டாஸ்மாக் கடைகளில் … Read more

ஆபாச படத்திற்கு அடிமையான மனைவி..!! அடிக்கடி சுய இன்பம்..!! விவாகரத்து கேட்ட கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்..!!

ஆபாச படத்திற்கு அடிமையான மனைவி..!! அடிக்கடி சுய இன்பம்..!! விவாகரத்து கேட்ட கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்..!!

மனைவி தனிமையில் ஆபாசப் படங்களை பார்ப்பது, கணவனுக்கு கொடுமை செய்வதாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. தன்னுடைய மனைவி ஆபாசப் படத்திற்கு அடிமையானதாகவும், அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்றும் அவருக்கு பால்வினை நோய் இருப்பதாகவும் கூறி, அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், விவாகரத்து வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீமன்ற கிளையில், அந்த … Read more