காபி வெறியரா நீங்கள்? உடல் ஆரோக்கியத்திற்கு Coffee நல்லதா இல்லை கெட்டதா?
உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக பருகும் பானம் காபி என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.தினமும் கோடிக்கணக்கான மக்கள் காபியை ருசி பார்க்கின்றனர்.மழை நேரத்தில் சூடான காபி பருக பலரும் விரும்புகின்றனர். பெரும்பாலானோருக்கு காலை நேர எனர்ஜி ட்ரிங்க்காக காபி இருக்கிறது.பாலை கொதிக்க வைத்து காபித் தூள் சர்க்கரை சேர்த்து கலந்து பருகினால் உடலுக்கு புத்துணர்வு கிடைத்து போன்று இருக்கும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.காபி குடிப்பதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.இது உலகளவில் உற்சாக பானமாக திகழ்கிறது. இந்த காபியின் சுவை … Read more