பிறர் தரும் அன்னதானத்தை வாங்கலாமா..?? அது பாவத்தை சேர்க்குமா..??

பிறர் தரும் அன்னதானத்தை வாங்கலாமா..?? அது பாவத்தை சேர்க்குமா..??

பிறர் தங்களுடைய பாவத்தை போக்குவதற்காக தான் அன்னதானம் செய்கிறார்கள், அந்த அன்னதானத்தை நாம் பெற்றுக் கொண்டால் அவர்களுடைய பாவம் நம்மை வந்து சேருமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது அதற்கான விளக்கத்தை தான் தற்போது காணப் போகிறோம். தானங்களிலேயே மிகச்சிறந்தது அன்னதானம். தானம் என்ற ஒன்றை எப்படி பண்ண முடியும் ஒருத்தவங்க வாங்கினா தானே பண்ண முடியும், யாருமே அந்த தானத்தை வாங்கவில்லை என்றால் அன்னதானம் என்ற ஒன்றை செய்ய முடியாது. நமது பெரியோர்கள் அன்னதானம் பண்ணினா … Read more

ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!! தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!! தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

முன் தொண்டை பகுதியில் பட்டாம் பூச்சி போன்ற அமைப்பில் தைராய்டு சுரப்பி இருக்கின்றது.இவை ஆண்,பெண் அனைவருக்கும் இருக்கும்.இந்த தைராய்டு சுரப்பி அதிகமான தைராய்டு ஹார்மோன்களை சுரந்தால் ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்பு ஏற்படும்.அதுவே இந்த தைராய்டு சுரப்பி குறைவான தைராய்டு ஹார்மோன்களை சுரந்தால் ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு ஏற்படும். இதில் ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்பு ஏற்பட்டால் என்ன மாதிரியான அறிகுறிகள் மற்றும் இவை எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்: 1)வியர்த்தல் 2)உடல் … Read more

சென்னையே ஸ்தம்பிக்க போகுது..!! ஆட்டோ ஓட்டுநர்கள் எடுத்த அதிரடி முடிவு..!! மார்ச் 24ஆம் தேதி சம்பவம் இருக்கு..!!

சென்னையே ஸ்தம்பிக்க போகுது..!! ஆட்டோ ஓட்டுநர்கள் எடுத்த அதிரடி முடிவு..!! மார்ச் 24ஆம் தேதி சம்பவம் இருக்கு..!!

மார்ச் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமையான நேற்று (மார்ச் 19) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதனால், அலுவலகம் செல்வோர், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களது … Read more

60 ஆம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்..!! பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமை..!!

60 ஆம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்..!! பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமை..!!

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் சில வயதை கடந்து வருகின்றபோது, அந்த வயதிற்கான பக்குவம், அந்த வயதிற்கான தன்மை என்பது தொடரனும் அப்படின்னு ஒரு நிலை இருக்கு. ஆனா அதை நாம அவருக்கு உணர்த்தி, அவரைச் சார்ந்திருக்கிறவர்களுக்கும் உணர்த்துவதற்கான ஒரு விழாவை நம்முடைய முன்னோர்கள் நமக்கு நிறைய தந்திருக்கிறார்கள். 59 வயது பூர்த்தி ஆகி 60 வயது துவங்குகின்ற போது செய்யக்கூடிய அந்த பூஜைக்கு உக்கிர ரத சாந்தி பூஜை என்று பெயர். பிறந்த தமிழ் ஆண்டை மீண்டும் … Read more

Stroke பாதிப்பிற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்!! பக்கவாதம் முழுமையாக குணமாக எவ்வளவு நாட்கள் ஆகும்?

Stroke பாதிப்பிற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்!! பக்கவாதம் முழுமையாக குணமாக எவ்வளவு நாட்கள் ஆகும்?

மாரடைப்பு நோய் உயிருக்கு ஆபத்தானதை போல் பக்கவாதமும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய் பாதிப்பாக உள்ளது.நமது மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் மாற்றம் ஏற்படும் பொழுது பக்கவாதம் ஏற்படுகிறது.மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபடும் பொழுது அங்குள்ள செல்கள் இறக்க ஆரம்பிக்கின்றன.இதனால் திடீர் சுய நினைவை இழத்தல்,பேசுவதில் சிரமம் ஏற்படுதல் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. பக்கவாதத்தின் இரண்டு வகை: **இஸ்கிமிக் **இரத்த கசிவு பக்கவாத அறிகுறிகள்: 1)பேசுவதில் சிரமம் ஏற்படுதல் 2)முகம் ஒருபக்கம் பலவீனமடைதல் 3)அதிகமான தலைவலி 4)மங்கிய கண் … Read more

காப்பர் T கருத்தரித்தலை எவ்வாறு தடுக்கிறது? Copper T பொருத்தும் முறை பற்றிய தெளிவான விளக்கம்!!

காப்பர் T கருத்தரித்தலை எவ்வாறு தடுக்கிறது? Copper T பொருத்தும் முறை பற்றிய தெளிவான விளக்கம்!!

உங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள தற்காலிகமாக விருப்பம் இல்லையென்றால் நீங்கள் காப்பர் டி என்ற கருத்தடை உபகரணத்தை பயன்படுத்தலாம்.ஆனால் காப்பர் டி உபகரணம் பற்றிய போதிய விழிப்புணர்வு பெண்கள் இடத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனம். குழந்தை பெற்றவர்கள் இனி குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாதபட்சத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.அதுவே குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை தள்ளிவைக்க விரும்புபவர்கள் காப்பர் டி உபகரணத்தை பயன்படுத்துகின்றனர். காண்டம்,கருத்தடை மாத்திரைகளை போன்றே காப்பர் டி சாதனமும் பாலியல் உறவில் … Read more

ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களா நீங்கள்..?? ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று தெரியுமா..??

ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களா நீங்கள்..?? ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று தெரியுமா..??

ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து, அவர்களுடைய ஆளுமை தன்மையை பற்றி அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு இருக்கையில் ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களின் ஆளுமை தன்மை எவ்வாறு இருக்கும்? அவர்கள் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டிருப்பார்கள்? என்பது குறித்து தற்போது காண்போம். ஜோதிடத்தின் படி ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்களின் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் திகழ்கிறார். ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் அமைதியான சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் என்ன ஒரு செயலை அல்லது கருத்தை மற்றவர்களிடம் கூறினாலும், … Read more

கேன்சரில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கேன்சர் வருமா? இதை எப்படி அறிந்து கொள்வது?

கேன்சரில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கேன்சர் வருமா? இதை எப்படி அறிந்து கொள்வது?

உலகிலேயே உயிரை பறிக்கும் நோய்களில் இரண்டாவது இடத்தில் கேன்சர் அதாவது புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு வர அதிக வாய்ப்பிருக்கிறது.இதை மீண்டும் வரும் புற்றுநோய் என்று அழைக்கின்றோம்.இந்த மீண்டும் வரும் புற்றுநோய் சிகிச்சை பெற்ற பின்னர் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பிறகு வரலாம். கணையப் புற்றுநோய்,இரைப்பை புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,வாய் புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,தொண்டை புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கின்றது.இதில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். நுரையீரல் … Read more

பூக்கள் நமது கனவில் வந்தால் என்ன அர்த்தம்?? எந்த பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

பூக்கள் நமது கனவில் வந்தால் என்ன அர்த்தம்?? எந்த பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

பூக்கள் கனவில் வருவது மிகவும் மங்களகரமான விஷயமா தான் சொல்லப்படுகின்றது.நம் மனதில் அதாவது ஆழ் மனதில் இருக்கக்கூடிய நிகழ்வுகள் தான் நமக்கு கனவாக வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், நம்மளுக்கு சில கனவுகள் நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் வரப்போவதையும், நடக்கப்போவதையும் நமக்கு உணர்த்தும் ஒரு கனவாகவும் ஒரு சிலருக்கு வரும். நமக்கு பணம் வரப் போகிறது என்றால் அதற்கேற்ற கனவு வரும். நம் வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சி நடக்க போவதற்கும் அந்த கனவு வந்து … Read more

நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்க..!! தேவதை பிரபஞ்ச எண்கள்..!!

நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்க..!! தேவதை பிரபஞ்ச எண்கள்..!!

நமக்கு பிடித்தமான வேலைகள் கிடைப்பதற்கும், அந்த வேலையில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் பணி புரிவதற்கும், செய்யக்கூடிய வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கும் பிரபஞ்ச எண்கள் பயன்படும் என கூறப்படுகிறது. இந்த பிரபஞ்ச எண்கள் என்றால் என்ன? அது எவ்வாறு பயன்படுகிறது? அதற்கான அர்த்தம் என்ன? என்பதை பற்றி நாம் அறிந்து கொண்ட பின்னர், இந்த எண்ணை நாம் பயன்படுத்தினால் தான் நமக்கு முழு திருப்தியும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. நமது எண்ணங்களின் அலைகளை எண்களின் மூலமாக, ஒரு விதமான … Read more