வாயை திறந்தாலே நாற்றம் வருதா? அப்போ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

வாயை திறந்தாலே நாற்றம் வருதா? அப்போ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

மோசமான உணவுப் பழக்கங்கள் வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.இது தவிர உடல் நலக் கோளாறு,அல்சர் போன்ற காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் மற்றவரிடம் பேசுவதில் சிரமம் ஏற்படும்.வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால் நம்முடைய தன்னம்பிக்கை குறையும். வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்:- 1)ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம் 2)வெங்காயம்,பூண்டு ஆகியவற்றை அதிகமாக சாப்பிடுதல் 3)பற்களை முறையாக துலக்காமை 4)வாய் கொப்பளிக்காமை 5)உணவுத் துகள் பற்களில் ஒட்டியிருத்தல் 6)அல்சர் பாதிப்பு 7)மலச்சிக்கல் 8)புகைபிடித்தல் … Read more

வாழைப்பழம் சாப்பிட உரிய நேரம் இது தான்!! இந்த டைமில் சாப்பிட்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்!!

வாழைப்பழம் சாப்பிட உரிய நேரம் இது தான்!! இந்த டைமில் சாப்பிட்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்!!

நம் அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று வாழை.இதில் செவ்வாழை,பச்சை வாழை,ரஸ்தாளி,தேன் வாழை,மொந்தன் என்ற பல வகை வாழைப்பழம் இருக்கிறது.வாழைப்பழ ம் மலிவு விலையில் கிடைக்க கூடிய பழம் என்பதை தாண்டி இதை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். பழங்களின் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்றால் அது வாழைப்பழம் தான்.இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.விளையாட்டு வீரர்கள் கூட அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுகின்றனர். வாழைப்பழத்தில் இருக்கின்ற மாங்கனீசு சத்து உடலுக்கு … Read more

தினமும் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

தினமும் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

உலர் விதைகள்,உலர் பழங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்க நீங்கள் உலர் உணவுப் பொருட்களை நாள்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும். உலர் பழங்களில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது.உலர் பழங்களில் பேரிச்சை அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த பொருளாகும்.பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பேரிச்சை ஊட்டச்சத்துக்கள்:- **கால்சியம் **பொட்டாசியம் **மெக்னீசியம் **இரும்பு **வைட்டமின் ஏ **நார்ச்சத்து **காப்பர் **வைட்டமின் பி6 **மாங்கனீசு பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: … Read more

உடலில் POTASSIUM சத்து குறைந்தால் என்னாகும்?? பொட்டாசியம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

உடலில் POTASSIUM சத்து குறைந்தால் என்னாகும்?? பொட்டாசியம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடல் சோர்வு,உடல் களைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான சத்தாக பொட்டாசியம் திகழ்கிறது.இந்த பொட்டாசியம் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக திகழ்கிறது.நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிர் அணுக்களிலும் பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. பொட்டாசியம் உடலில் இரத்த அழுத்த பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள பொட்டாசியம் சத்து உதவுகிறது.உடலில் பொட்டாசியம் சத்து குறைந்தால் பல மாற்றங்கள் ஏற்படும். பொட்டாசியம் சத்து … Read more

பாதாம் முந்திரியை விட அதிக சத்துக்கள் கொண்ட 5 விதைகள்!! விஷயம் தெரிந்தால் உடனே வாங்கி சாப்பிடுவீங்க!!

பாதாம் முந்திரியை விட அதிக சத்துக்கள் கொண்ட 5 விதைகள்!! விஷயம் தெரிந்தால் உடனே வாங்கி சாப்பிடுவீங்க!!

ஆரோக்கியத்தை சீராக்க உலர் விதைகள் பெரிதும் உதவியாக இருக்கிறது.உலர் விதைகள் என்றால் பாதாம்,பிஸ்தா,முந்திரி என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இந்த உலர் விதைகளைவிட அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. உலர் விதைகள் 1)ஆளி விதை 2)பூசணி விதை 3)சூரியகாந்தி விதை 4)துளசி விதை 5)சியா விதை ஆளி விதை இதில் கால்சியம்,பொட்டாசியம்,ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. இந்த ஆளி விதையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் சமநிலை ஏற்படும்.இதய ஆரோக்கியம் மேம்பட,மூட்டு … Read more

வெண்ணெய் உடலுக்கு டேஞ்சரா? இதில் நடக்கும் கலப்படம் தெரிந்தால் வாங்க மாட்டீங்க!!

வெண்ணெய் உடலுக்கு டேஞ்சரா? இதில் நடக்கும் கலப்படம் தெரிந்தால் வாங்க மாட்டீங்க!!

பால் பொருட்களில் ஒன்றான வெண்ணெய் அதிக சத்துக்கள் நிறைந்த பொருளாகும்.மோரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த வெண்ணெய் சைவம் மற்றும் அசைவ உணவுகளின் ருசியை கூட்டுகிறது. எண்ணெய் போன்றே வெண்ணையும் உணவு சமைக்க பயன்படுத்தப்படுகிறது.தயிர் இருந்து மோர் எடுத்து அதில் இருந்து இயற்கையான முறையில் வெண்ணெய் தயாரித்து நம் தாத்தா பாட்டி காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது கடைகளில் கிடைக்கும் வெண்ணெயின் தரம் மோசமாக இருக்கிறது.வெண்ணெய் என்ற பெயரில் விலங்கு கொழுப்பு,சல்பர்,மாக்ரைன் போன்றவை கொண்டு செயற்கை வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. … Read more

உடல் பிணிக்கு ஏற்ற சிறுதானியம் எது? இனி தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்கள்!!

உடல் பிணிக்கு ஏற்ற சிறுதானியம் எது? இனி தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்கள்!!

நமது பாரம்பரிய உணவுகளான வரகு,தினை,குதிரைவாலி,ராகி,கம்பு,சோளம்,சாமை போன்றவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும்.கடந்த 30,40 வருடங்களுக்கு முன்னர் சிறு தானியங்களே பிரதான உணவாக இருந்தது.ஆனால் தற்பொழுது உணவுக் கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளை யாரும் உட்கொள்வதில்லை.மாறாக உடலுக்கு கேடு தரும் உணவுகளையே அதிகம் உட்கொள்கின்றனர்.இதய நோய்,இரத்தம் சம்மந்தபட்ட பாதிப்பு,சர்க்கரை போன்ற கொடிய நோய்களுக்கு காரணமாக நாம் பின்பற்றும் உணவுமுறை இருக்கிறது. நாம் நமது பாரம்பரிய உணவுகளான சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் … Read more

நீ தோற்று விட்டாய் என நினைக்கும் பொழுது பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழ வேண்டுமா..??

நீ தோற்று விட்டாய் என நினைக்கும் பொழுது பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழ வேண்டுமா..??

ஒருவர் அவரது வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற்று பரிசினை வாங்கும் பொழுது அவர்கள் கண்ட துன்பங்களையும், அவமானங்களையும் பற்றி மட்டும் தான் கூறுவார்கள். ஆனால் அதிலிருந்து எவ்வாறு வெளிவந்தனர் என்பதை மட்டும் யாரும் கூற மாட்டார்கள். ஆனால் ஒரு இரண்டு விஷயங்களை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையையே நீங்கள் மாற்றி விடலாம். 1.BELIEVE IN YOUR SELF: எனது வாழ்க்கையில் எனக்கு எதுவுமே நடக்காது, எனக்கு தோல்வி மட்டும்தான் கிடைக்கும் என்று கூறுபவர்கள் … Read more

இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆக வேண்டுமா? அப்போ கணவன் மனைவி இதை கட்டாயம் செய்யுங்கள்!!

இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆக வேண்டுமா? அப்போ கணவன் மனைவி இதை கட்டாயம் செய்யுங்கள்!!

உங்களில் பலருக்கு இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.இதில் ஒத்த இரட்டையர்கள் மற்றும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என்று இரு வகை உள்ளது. இதில் இரு குழந்தைகளும் ஒட்டி பிறந்தால் அவர்களை Identical twins என்று அழைப்பார்கள்.அதேபோல் ஒரே கருவில் தனி தனியாக இரண்டு குழந்தைகள் பிறந்தால் அவர்களை மோனோசைகோடிக் என்று அழைப்பார்கள். பலருக்கு இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆக வேண்டும் என்பது கனவாக இருக்கிறது.ஆனால் எல்லோருக்கும் இந்த கனவு நிறைவேறுவதில்லை.முன்பெல்லாம் இரட்டை குழந்தை என்பது … Read more

குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறாங்களா? இதை செய்யுங்கள்.. நன்றாக பசி எடுக்கும்!!

குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறாங்களா? இதை செய்யுங்கள்.. நன்றாக பசி எடுக்கும்!!

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என்பதில் தான் கவலையாக இருக்கின்றனர்.ஆனால் இன்று பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கின்றனர்.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஆரோக்கிய உணவு அவசியமாக இருக்கிறது. குழந்தைகள் விளையாட்டு போக்கில் உணவு உட்கொள்வதை தவிர்க்கின்றனர்.ஆனால் நாம் சில விஷயங்கள் மூலம் குழந்தைகளை உட்கொள்ள வைக்கலாம்.பெற்றோர் முதலில் தங்கள் குழந்தைகள் எதனால் சாப்பிட மறுக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். சில குழந்தைகள் பசியின்மை,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனர்.அதேபோல் மருந்து,மாத்திரையின் பின்விளைவால் கூட … Read more